Skip to content
39.முஃமினின் தன்மைகள் episode artwork

Mar 6, 2022 <1 min

39.முஃமினின் தன்மைகள்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٣٩- عَنْ اَبِيْ اُمَامَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يُطْبَعُ الْمُؤْمِنُ عَلَي الْخِلاَلِ كُلِّهَا اِلاَّ الْخِيَانَةَ وَالْكَذِبَ. رواه احمد:٥/٢٥٢ 39. இயற்கையிலேயே ஒரு முஃமினிடம் (நல்ல, தீய) எல்லாத் தன்மைகளும் இருக்க முடியும், ஆயினும், பொய் சொல்லும் தன்மையும் மோசடி செய்யும் தன்மையும் ஒரு முஃமினிடம் இருக்க முடியாது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

39.முஃமினின் தன்மைகள்

0:00 0:58

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 6, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.