EPISODE · Mar 1, 2022 · 1 MIN
4.மிகச் சிறந்தது
from தீனுல் இஸ்லாம் தாவத் · host Dheenul Islam Dawath
கலிமா தய்யிபா - ஈமான் ٤ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِؓ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهؐ يَقُولُ: أَفْضَلُ الذِّكْرِ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَفْضَلُ الدُّعَاءِ اَلْحَمْدُ للّٰهِ. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ماجاء ان دعوة المسلم مستجابة، رقم:٣٣٨٣ 4.“திக்ருகளில் மிகச்சிறந்தது லா இலாஹ இல்லல்லாஹ், துஆக்களில் மிகச்சிறந்தது அல்ஹம்துலில்லாஹ்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்!’’ என்று ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ) தெளிவுரை:- முழு தீனின் அடிப்படையும் இதன் மீதே அமைந்துள்ளது. இந்தக் கலிமா இல்லாமல் ஈமானும் சரியாவதில்லை, எவரும் முஸ்லிமாகவும் முடியாது. எனவே தான் எல்லாவற்றையும்விட, “லா இலாஹ இல்லல்லாஹ்’ (என்ற கலிமா) சிறந்த திக்ரு என்று கூறப்பட்டுள்ளது. கண்ணியவானைப் புகழ்வது அவரிடம் கேட்பதற்கே. அல்லாஹு அவிடம் கேட்பதற்குப் பெயர்தான் துஆ! எனவேதான் “அல்ஹம்து லில்லாஹ்’வைச் சிறந்த துஆ என்று கூறப்பட்டுள்ளது. (மளாஹிரூல் ஹக்)
Embed this episode
Ready to play
4.மிகச் சிறந்தது
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.