Skip to content
45.சகோதரரை புகழ்தல் episode artwork

Mar 6, 2022 1 min

45.சகோதரரை புகழ்தல்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٤٥- عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ اَبِيْ بَكْرَةَؓ قَالَ: اَثْنَي رَجُلٌ عَلي رَجُلٍ عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ: وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ اَخِيْكَ - ثَلاَثًا- مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا لاَ مَحَالَةَ فَلْيَقُلْ: اَحْسِبُ فُلاَنًا وَاللهُ حَسِيْبُهُ، وَلاَ اُزَكِّيْ عَلَي اللهِ اَحَدًا، اِنْ كَانَ يَعْلَمُ. رواه البخاري، باب ما جاء في قول الرجل ويلك، رقم:٦١٦٢ 45. ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு முன் ஒரு மனிதர் இன் னோருவரைப் புகழ்ந்து கூறினார். (யாரைப் புகழ்ந்தாரோ அவரும் அங்கிருந்தார்) உன் மீது பரிதாபப்படுகிறேன்! நீர் உமது சகோதரரின் கழுத்தை முறித்துவிட்டீர்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். உங்களில் யாரையேனும் புகழ்வதை அவசியமெனக் கருதினால், அந்த மனிதர் நல்ல மனிதர் என்ற உறுதியும் இவருக்கு இருந்தால், இன்னாரை நான் நல்லவரெனக் கருதுகிறேன். அல்லாஹுதஆலாதான் அவரிடம் கேள்வி கணக்கு கேட்பவன். (அவர் நல்லவரா? தீயவரா? என்பதை உண்மையில் அவனே அறிபவன்) என்றும், நானோ அல்லாஹுதஆலாவுக்கு முன் யாரைப்பற்றியும் உறுதியாகப் புகழமாட்டேன்'' என்றும் கூறட்டும்'' என்று சொன்னார்கள். (புகாரி)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

45.சகோதரரை புகழ்தல்

0:00 1:12

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 6, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.