Skip to content
46.மன்னிக்கப்படக் கூடியவர்களே episode artwork

Mar 6, 2022 1 min

46.மன்னிக்கப்படக் கூடியவர்களே

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٤٦- عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: كُلُّ اُمَّتِيْ مُعَافًي اِلاَّ الْمُجَاهِرِيْنَ، وَاِنَّ مِنَ الْمُجَاهَرَةِ اَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً، ثُمَّ يُصْبِحُ وَقَدْ سَتَرَهُ اللهُ فَيَقُوْلُ: يَا فُلاَنُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللهِ عَنْهُ. رواه البخاري، باب ستر المؤمن علي نفسه. رقم:٦٠٦٩ 46. பகிரங்கமாகப் பாவம் செய்தவர்களைத் தவிர என் உம்மத்தினர் யாவரும் மன்னிக்கப்படக் கூடியவர்களே. ஒருவன் இரவில் பாவம் செய்தான். அல்லாஹுதஆலா அவனது பாவத்தை மறைத்து (அதை மக்களுக்குத் தெரியாதபடி) வைத்திருந்தும், மறுநாள் காலையில், நண்பா! நான் நேற்றிரவு இன்னின்ன (பாவமான) காரியங்கள் செய்தேன்'' என்று பகிரங்கப் படுத்தினான். மறைக்கப்பட்ட பாவச் செயலை பகிரங்கப் படுத்துவதும் பகிரங்கமாகப் பாவம் செய்ததைச் சாரும். அவனுடைய இறைவன் அவன் செய்த தவற்றை மறைத்த நிலையில் அவன் இரவைக் கழித்தான். (இரவில்) இவனுடைய பாவத்தின் மீது அல்லாஹுதஆலா போட்டிருந்த அந்தத் திரையை இவன் காலையில் அகற்றிவிட்டான்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

46.மன்னிக்கப்படக் கூடியவர்களே

0:00 1:01

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 6, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.