EPISODE · Mar 4, 2025 · 25 MIN
47. This book changed my mindset about people - Neeyeoli
from MADRAS MONK · host Athisha
மனிதர்களை பற்றி நாம நிறைய அஸ்யூம் பண்ணிக்குறோம். மனிதர்கள் மோசமானவங்க தீயவர்கள் சுயநலவாதிகள் துரோகிகள் சர்வைவலுக்காக எதையும் செய்யக்கூடியவங்க இப்படியெல்லாம்... ஆனால் அவங்க அப்படி கிடையாது, மனிதர்கள் கருணையானவங்க, ஒத்துழைப்போட அன்போட நட்போட செயல்படக்கூடியவங்க. நம்முடைய வரலாறும் உளவியலும் நமக்கு கற்றுக்கொடுத்தவை எல்லாம் தவறு என்று நிரூபிக்கும் புத்தகம்தான் ராட்கர் பெர்க்மேன் எழுதின ஹ்யூமன் கைன்ட். அந்த புக் பத்திதான் இன்னைக்கு நம்ம பாட்காஸ்ட்ல பேசிருக்கேன்.
Embed this episode
NOW PLAYING
47. This book changed my mindset about people - Neeyeoli
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.