EPISODE · Mar 5, 2025 · 19 MIN
48. Problems With Bucket list - Neeye oli
from MADRAS MONK · host Athisha
நாளைக்கே உலகம் அழியப்போகுது, இல்லை நாம சாகப்போறோம்னா என்னெல்லாம் பண்ணுவீங்கனு கேட்டா ஆளாளுக்கு என்னென்னவோ சொல்வாங்க.. இதுவரை பண்ணாத விஷயங்களை அடுக்குவாங்க அதை ஏன் இப்பவே நாம பண்றதில்லை... நம்மகிட்ட ஒரு பக்கெட் லிஸ்ட்னு ஒன்னு இருக்கும். இன்னின்ன விஷயங்கள் பண்ணனும் அப்படீனு... அதையெல்லாம் பண்ணினாதான் நாம மகிழ்ச்சியா இருக்க முடியும்னு நம்புவோம்.. ஏன் நம்ம மகிழ்ச்சிய கொண்டுபோய் எதிர்காலத்துல வச்சிருக்கோம்... இதுக்கு பேர் அச்சீவ்மென்ட் ட்ராப்... இந்த வெற்றிப்பொறி பற்றிதான் இன்னைக்கு நம்ம மெட்ராஸ் மாங்க் பாட்காஸ்ட்ல பேசிருக்கேன். ஆர்வமுள்ளோர் அவசியம் கேளுங்க.
Embed this episode
NOW PLAYING
48. Problems With Bucket list - Neeye oli
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.