Skip to content
48.உண்மை நிலவரம் episode artwork

Mar 6, 2022 1 min

48.உண்மை நிலவரம்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٤٨- عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: تُوُفِّيَ الرَّجُلُ مِنْ اَصْحَابِهِ فَقَالَ يَعْنِيْ رَجُلاً:اَبْشِرْ بِالْجَنَّةِ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَوَ لاَ تَدْرِيْ، فَلَعَلَّهُ تَكَلَّمَ فِيْمَا لاَ يَعْنِيْهِ اَوْ بَخِلَ بِمَا لاَ يَنْقُصُهُ. رواه الترمذي وقال: هذا حسن غريب، باب حديث من حسن اسلام المرء....رقم:٢٣١٦ 48. ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு ஸஹாபி இறந்துவிட்டார். ஒரு மனிதர் (மரணித்தவரைப் பார்த்து) உமக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுகிறேன்'' என்று சொன்னார். உண்மை நிலவரம் தெரியாமல் எப்படி இவ்வாறு சொல்கிறீர்? இந்த மனிதர் ஏதேனும் வீணான வார்த்தை பேசியிருக்கலாம் அல்லது கொடுத்தாலும் குறைந்துவிடாத பொருளில் உலோபித்தனம் செய்திருக்கலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (உதாரணமாக இல்மைக் கற்பித்தல் அல்லது இரவலாக வீட்டுப் பொருள்களைக் கொடுத்து உதவுதல், அல்லது அல்லாஹுதஆலாவின் திருப்பொருத்தத்தில் பொருளைச் செலவிடுதல் போன்றவை. இவை இல்மையும், பொருளையும் குறைத்துவிடுவதில்லை). (திர்மிதீ) தெளிவுரை:- யாரைப் பற்றியும் இவர் சுவனவாசி என்று துணிந்து கூறிவிடக் கூடாது. அதே சமயம் அவரது நற் செயல்களின் காரணமாக சுவர்க்கத்தை ஆதரவு வைக்கவேண்டும் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

48.உண்மை நிலவரம்

0:00 1:07

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 6, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.