49. BEING WRONG IS NOT WRONG - Neeye oli episode artwork

EPISODE · Mar 6, 2025 · 15 MIN

49. BEING WRONG IS NOT WRONG - Neeye oli

from MADRAS MONK · host Athisha

நம்ம தப்பை யாராச்சும் சுட்டி காட்டினா நம்மோட முதல் ரியாக்சன் பதட்டமாதான் இருக்கும். உடனே பதட்டமாகி மறுக்குறது, விளக்குறது, பழிபோடறதுனு இறங்கிடுவோம். தப்பை ஒத்துக்காதவங்களுக்குள்ள ஒரு போட்டி வச்சா அதுல நான்தான் முதல் பரிசு வாங்குவேன். அப்படி ஒரு டிசைன் என்னுது. ஏன் நாம அப்படி இருக்கோம்... தப்பை ஒப்புக்கொள்றதுல நமக்கு என்ன பிரச்சனை... எரர் பிளைன்ட்னஸ் அப்படினு ஒரு விஷயம் இருக்கு, இது வயது ஆக ஆக அதிகமாகிட்டே போகும். இந்த விஷயங்களை பத்திதான் இன்னைக்கு மெட்ராஸ் மாங்க்ல பேசிருக்கேன். எப்பயும்போல மிஸ்பண்ணாம கேளுங்க... பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, தப்பு இருந்தா சுட்டிக்காட்டுங்க... அப்புறம் பாலோ சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க... இணைப்பு கீழே

Episode metadata supplied by the publisher feed · Published Mar 6, 2025

Embed this episode

NOW PLAYING

49. BEING WRONG IS NOT WRONG - Neeye oli

0:00 15:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of MADRAS MONK?

This episode is 15 minutes long.

When was this MADRAS MONK episode published?

This episode was published on March 6, 2025.

Can I download this MADRAS MONK episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!