5.ஈமானுடைய அந்தரங்கம்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٥- عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَبْلُغُ الْعَبْدُ حَقِيْقَةَ اْلاِيْمَانِ حَتَّي يَخْزُنَ مِنْ لِسَانِهِ. رواه الطبراني في الصغير والاوسط وفيه داؤد بن هلال ذكره ابن ابي حاتم ولم يذكر فيه ضعفا وبقية رجاله رجال الصحيح غير زهير بن عباد وقد وثقه جماعة، مجمع الزوائد:١٠/٥٤٣ 5. அடியான் தனது நாவைப் பாதுகாக்காதவரை, ஈமானுடைய அந்தரங்கத்தை அடைந்துகொள்ள முடியாது'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
Embed this episode
No transcript yet.