EPISODE · Mar 8, 2025 · 25 MIN
51. A Story of a Woman of Grit - Neyye oli
from MADRAS MONK · host Athisha
ஒரு பெண்ணோட வெற்றி என்பது ஒரே ஒரு பெண்ணோட வெற்றியா இருக்குறது இல்ல. அது பல பெண்களுடைய வெற்றிக்கான தொடக்கமா இருக்கும், பல பெண்களையும் தங்களுடைய தடைகளை மீறி வெற்றிகளை பெறுவதற்கான உத்வேகம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அப்படிப்பட்ட ஒருத்தர்தான் மேரி ஆன். சென்னைல கோஷா ஹாஸ்பிடல்னு ஒரு மருத்தவனை இருக்கு.. அதுக்கு ஏன் கோஷானு பேர் வந்ததுனு தேடத்தொடங்கின போதுதான் இந்த மேரி ஆன் டகாம்ப் ஸ்கர்லிப் என்கிற ஒரு மருத்துவரை பற்றி கேள்விப்பட்டேன். இந்தியாவுக்க ஒரு டிபிகல் பிரிட்டிஷ்கார மனைவியா வந்து, இங்கே இருந்த நிலையை பார்த்து அதை மாற்ற முனைந்த ஒரு முக்கியமான வரலாற்று ஆளுமை. ரொம்ப ஆச்சர்யமூட்டும் பெண் இவங்க. அவங்க இந்த கோஷா மருத்துவமனையை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகள் போராட்டங்களின் வரலாற்றைதான் இன்னைக்கு நம்ம மெட்ராஸ் மாங்க் பாட்காஸ்ட்ல பேசிருக்கேன்.
Embed this episode
NOW PLAYING
51. A Story of a Woman of Grit - Neyye oli
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.