6. கல்வி இருவகைப்படும்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
இல்மு திக்ரு - இல்மின் சிறப்புகள் ٦ - عَنْ جَابِرٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلْعِلْمُ عِلْمَانِ: فَعِلْمٌ فِي الْقَلْبِ فَذَاكَ الْعِلْمُ النَّافِعُ وَعِلْمٌ عَلَي اللِّسَانِ فَذَاكَ حُجَّةُ اللهِ عَلَي ابْنِ آدَمَ. رواه الحافظ ابوبكر الخطيب في تاريخه باسناد حسن الترغيب: ٥/ ١٠٨ 6. கல்வி இருவகைப்படும், ஒன்று, உள்ளத்தில் பதிந்தது இதுவே பலன் தரும் கல்வி, மற்றோன்று, நாவில் இருக்கும் கல்வி, (கற்றபடி) செயல்படாத, மனத் தூய்மையை விட்டும் நீங்கிய கல்வி. அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அம்மனிதனுக்கு எதிராக (அவன் குற்றவாளி என்பதற்கு) வாதிட ஆதாரமாகும். கற்றிருந்தும் ஏன் செயல்படவில்லை!' என்று இந்த இல்மு குற்றம் சாட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தர்ஙீப்)
Embed this episode
No transcript yet.