62.மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றாரே!  பாவேந்தர் பாரதிதாசன் - கலைஞர்  episode artwork

EPISODE · May 30, 2023 · 5 MIN

62.மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றாரே!  பாவேந்தர் பாரதிதாசன் - கலைஞர்

from Dravidian Stock · host Dravidian Stock

கலைஞரின் பொங்கல் கவிதை  தமிழர்களே, தமிழர்களே!  மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றாரே!  பாவேந்தர் பாரதிதாசன் - அன்று  மூவேந்தர் பரம்பரை கொண்டாடிய  பொங்கலை என்றும்  தொடருகின்ற தமிழர் விழாவாகக் கொண்டாடுவோம்!  வான் முட்ட வண்ணக் கொடிகள் பறக்கட்டும்!  வாழ்த்துக்கள் முரசு கொட்டட்டும் வகை வகையாக!  தெருவெல்லாம் தோரணங்கள் -  திண்ணைகளில் கோலங்கள் -  தேன் கலந்த மழலை மொழியும்  ஊன் கலந்து உயிரோடு இணையும்  கோலமங்கைக்கு குளிர் விழியும்   காலமெல்லாம் வாழ்க தமிழ் என்று  சீலமிகு செம்மொழியைப் பாடட்டும்!  ஓலிமிடு கடல் போல் உலகெங்கும் பரவட்டும் தமிழர் புகழ்!

Episode metadata supplied by the publisher feed · Published May 30, 2023

Embed this episode

NOW PLAYING

62.மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றாரே!  பாவேந்தர் பாரதிதாசன் - கலைஞர்

0:00 5:24

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Dravidian Stock?

This episode is 5 minutes long.

When was this Dravidian Stock episode published?

This episode was published on May 30, 2023.

Can I download this Dravidian Stock episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!