726 | 16 - கர்வம் கொண்ட மான் | உலகநீதிக் கதைகள் episode artwork

EPISODE · Aug 5, 2025 · 9 MIN

726 | 16 - கர்வம் கொண்ட மான் | உலகநீதிக் கதைகள்

from கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories · host Bhargav Kesavan

🦌 ஒரு அழகான புள்ளிமான் (Indian spotted deer), ஆற்றில் தன் பிரதிபலிப்பை பார்த்து “என் கொம்புகள் எவ்வளவு அழகாக வளைந்திருக்கு!” என்று பெருமைபடுகிறது. ஆனால் அதே நேரத்தில், “என் கால்கள் எப்படி மெலிந்து இருக்கே!” என்று வருந்துகிறது.சிறிது நேரத்தில் வேட்டைக்காரர்களின் சத்தம் கேட்டு, அந்தக் மெலிந்த கால்களால் விரைந்து ஓடி தப்பிக்கிறது. ஆனால் சற்று நேரத்தில் அந்த அழகான கொம்புகள் ஒரு பழைய மரத்தின் வேரில் சிக்கிக் கொள்கின்றன. பெரும் போராட்டத்துக்குப் பிறகு தான் அது மீண்டும் தப்பிக்க முடிகிறது.இந்தக் கதையின் போதனை: சில சமயங்களில் நமக்குப் பிடிக்காத ஒரு விஷயம்தான் நம்மை காப்பாற்றலாம்… நாம் பெருமைபடும் ஒரு விஷயம் நமக்கே ஆபத்தாக மாறக்கூடும்.🧒 Perfect for children aged 4–12📚 Ideal for bedtime, classroom, or parenting moments💛 Part of the 700+ episodes in KadhaiNeram Tamil Kids Podcast🌐 Explore all episodes at: ⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠🎙️ Brought to you by KadhaiNeram Tamil Kids Podcast, this original story is designed for kids aged 4–12, narrated in simple and engaging Tamil with life lessons they’ll carry forward.🎧 Listen now on Spotify, Apple Podcasts, or YouTube and don’t forget to share with fellow parents and teachers!New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil; in a world full of English.📮 Suggestions? Write to us: ⁠⁠⁠⁠[email protected]⁠⁠⁠⁠🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017Tags: Tamil kids story, tamil bedtime story, moral story in tamil, deer and hunters story, indian spotted deer, tamil animal story, kadhai neram, kadhai neram podcast, kids audio story tamil, bedtime podcast tamil, story for children tamil, tamil podcast for kids, tamil story audio, short tamil story, kathaigal for kids, kathai neram deer.🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

Episode metadata supplied by the publisher feed · Published Aug 5, 2025

Embed this episode

NOW PLAYING

726 | 16 - கர்வம் கொண்ட மான் | உலகநீதிக் கதைகள்

0:00 9:30

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories?

This episode is 9 minutes long.

When was this கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories episode published?

This episode was published on August 5, 2025.

Can I download this கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!