EPISODE · Aug 20, 2022 · 23 MIN
8. ஞானம் - வம்ச விருத்தி சிறு கதை தொகுப்பிலிருந்து ஆசிரியர் அ. முத்துலிங்கம்
from Tamil Audio Books · host tamilaudiobooks
#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----அந்தக் காட்சி ஓர் அபூர்வமான காட்சி. வாழ்நாளிலே காணக் கிடைக்காத காட்சி. சின்னதும் பெரிதுமாக எத்தனை நிறத்தில் எத்தனை விதமான குரங்குகள். திகிலுடன் கிளைக்கு கிளை பாய்ந்து 'கீகீ' என்று கோஷமிட்டு அவை செய்த கூத்தை விவரிக்க ஏலாது. தவ்வல் குட்டிகள் தாயின் மடியை இறுக்கிப் பிடிக்க தாய் குரங்குகள் தடுமாறியபடி கிளைக்கு கிளை தாவி தப்புவதற்கு வழி தேடின. சின்ன விரல் சைஸ் கிளைகளில் நுனியில் குரங்குகள் தொங்கியபடி ஊஞ்சல் ஆடின. மனம் 'என்ன ஆகுமோ?' என்று பயந்து துணுக்குற்றது. 'என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத கொம்பு?' என்ற கம்பர் கூற்றின் உட்கருத்து எனக்கு புலனாகியது. Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: Adobe Stock images Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join Disclaimer: - Views and opinions in these presentations are that of the presenter and not that of itsdiff entertainment, tamilaudiobooks Photo credits to the photographer - we thank them for their contribution to serve the community. Picture credit to the creator and sharing per Creative commons License to benefit the community Photo credits: Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join
Embed this episode
Ready to play
8. ஞானம் - வம்ச விருத்தி சிறு கதை தொகுப்பிலிருந்து ஆசிரியர் அ. முத்துலிங்கம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.