EPISODE · Jan 16, 2024 · 9 MIN
ஆளுநர் N.RAVI யின் பொய்களை அம்பலப்படுத்தும் ONION ROAST ANNACHI
from Dravidian Stock · host Dravidian Stock
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி! ஆளுநர் N.RAVI யின் பொய்களை அம்பலப்படுத்தும் ONION ROAST ANNACHI R.N.RAVI
Embed this episode
NOW PLAYING
ஆளுநர் N.RAVI யின் பொய்களை அம்பலப்படுத்தும் ONION ROAST ANNACHI
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.