EPISODE · Jul 18, 2024 · 22 MIN
ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show - 18/07/2024
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* ஜூலை 18- இன்று தமிழ்நாடு நாள்! * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அடுத்தடுத்து கைதான திமுக, அதிமுக நிர்வாகிகள் - யார் இந்த வக்கீல் மலர்கொடி? * ஆம்ஸ்ட்ராங் கொலை - அதிமுக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்! * ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்த ராம்தாஸ் அத்வாலே? * ̀அம்மா வழியில் மக்கள் பயணம்' - தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா * “கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” - ஆர்.பி. உதயகுமார் * செல்லாத காசோலை - செம்மலை கலாய்!* சசிகலாவுடன் நெருக்கம் காட்டிய முன்னாள் அமைச்சர் ஓரம் கட்டப்படுகிறாரா? * `நம்ம கவுன்சிலர்கள் ரோட்டில் நடை பயிற்சி போகாதீங்க; இடைத்தேர்தல் வந்திடும்..!’ - செல்லூர் ராஜூ கலகல * நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் மனு ! * நாதக பிரமுகர் பாலமுருகன் கொலை வழக்கில் கைதானவர்கள், போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றபோது கால் எலும்பில் முறிவு? * மின் கட்டண உயர்வு - சிபிஎம் ஆர்பாட்டம்? * தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் * நீட் - முழு தேர்வும் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மறுதேர்வு!: உச்ச நீதிமன்றம்! * முதல்வர் யோகியுடன் கருத்து வேறுபாடு? - பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்த உ.பி துணை முதல்வர்! * Hathras Stampede: `விதியிலிருந்து யாராலும் தப்ப முடியாது' - 123 பேர் இறந்தது குறித்து போலே பாபா!* Kangana: `அரசியல்வாதி அரசியல் செய்யாமல், பானிபூரியா விற்பார்...' - சங்கராச்சாரியாரைச் சாடிய கங்கனா * ஆறு மாதங்கள் இல்லாத அளவு விலைவாசி உயர்வு?* ட்ரம்பை கொல்ல ஈரான் முயற்சி? - மறுக்கும் ஈரான்? * மழைக்கால நீர்வீழ்ச்சி; ரீல்ஸ் ஷூட்டிங் - 300 அடி பள்ளத்தில் விழுந்த பெண் ட்ராவல் இன்ஃப்ளூயன்ஸர் பலி
What this episode covers

NOW PLAYING
ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show - 18/07/2024
No transcript for this episode yet
Similar Episodes
Mar 26, 2026 ·1m
Mar 19, 2026 ·34m
Feb 18, 2026 ·11m
Feb 11, 2026 ·45m