PODCAST · news
The Imperfect show - Hello Vikatan
by Hello Vikatan
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
-
1000
TVKவுக்கு எதிராக கொந்தளிக்கும் Seeman | சர்ச்சையான ஜல்லிக்கட்டு விவவாகரம் | imperfect Show
The ongoing Jallikattu controversy has triggered a fresh political clash in Tamil Nadu, with Seeman openly taking on TVK. What is behind Seeman’s strong opposition to TVK? What are the key issues at the centre of the Jallikattu controversy, and why has it become a major political talking point? In this episode of Imperfect Show, we decode the latest developments, Seeman’s allegations and statements, TVK’s political position, and the larger political battle surrounding Jallikattu in Tamil Nadu.
-
999
IPO-வின் விலையை யார் நிர்ணயிக்கிறார்கள்? குறைவாக விலை நிர்ணயம் செய்வது ஏன்? IPS Finance Comments Show | Episode 593
Futures & Options can seem complicated for beginners, but understanding the basics can make these market instruments much easier to follow. What are Futures and Options, how do they work, and what are the key differences between them? How is an IPO’s price actually determined? Who decides the valuation, and why would a company sometimes choose to price its IPO lower than expected? We explain the role of the company, investment bankers, market demand, valuation, and investor sentiment in IPO pricing. In this episode of IPS Finance Comments Show, we break down F&O and IPO pricing in simple terms, making these important stock-market concepts easier for beginners to understand.
-
998
Vijay திடீர் ஆய்வு | சட்டசபை பரபரப்பு | நேபாள வெள்ளம்... ட்ரம்ப் புதிய சர்ச்சை!
• விகடன் டிஜிட்டல் அவார்ட்ஸ்• சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அருகில் சற்றுநேரம் உட்கார்ந்து பேசிய முதல்வர் விஜய்! • சென்னை புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு. • "சிறை மற்றும் ஹபீபி படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்க வேண்டும்.." - தமிமுன் அன்சாரி• தம்பி ஆதவ் அர்ஜூன், தயவுசெய்து 8ம் தேதி வரை சட்டசபைல பேசாதீங்க! - பிரேமலதா விஜயகாந்த். • ‘தனித்தொகுதி’ என்ற சொல்லை நீக்குங்கள்... - த.வெ.க எம்.எல்.ஏ சிந்து வைத்த கோரிக்கை • "ஈரான் போர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது" -அமைச்சர் வெங்கடரமணன். • மானியக் கோரிக்கையில் எம்.ஜி.ஆர். பாடல் பாடிய அமைச்சர் சம்பத்.. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! • "கார் ஆடம்பரம் அல்ல.." -அமைச்சர் அருண்ராஜ் • பாட்டுப்பாடிய அமைச்சர் வன்னியரசு? • சர்ச்சையாக பேசிய நிர்மல் குமார்... சபாநாயகர் எடுத்த திடீர் முடிவு • 'சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' - அண்ணாமலை. • கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன? • திமுக-வில் புதிய மாற்றம்; மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஸ்டாலினின் அறிவிப்பு என்ன? * "அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல!" - சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் • முதல் இந்தியர்' கிராண்ட் செஸ் டூரில் வென்ற பிரக்ஞானந்தா; ரூ.1.91 கோடி பரிசு! • தொகுதி மறுசீரமைப்பு திட்டம்: அரசியல் கட்சிகளுடன் பகிருங்கள் - கார்க்கே • நேபாளம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு! • ஐ.நா. 20 லட்சம் டாலர் நிவாரணம் அறிவிப்பு? • நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர் • ‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா? • மெட்டா நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி அபராதம்?
-
997
NIFTY IT 3.51% உயர்வு! | Zinc விலை ஏன் உச்சம்.. வாங்கலாமா? | HDFC Bank | Tempsens IPO | IPS Finance - 592
Zinc prices are hitting fresh highs, but what is driving the sharp rally? Is it global supply pressure, rising demand, or changing commodity market trends? And after the surge, is it still a good time to buy? Meanwhile, IT stocks are back in the spotlight, with the Nifty IT index rising 3.51%. What triggered the sudden recovery, and can the IT sector sustain this momentum? We also look at the latest developments around HDFC Bank and the upcoming Tempsens IPO, including the key factors investors should watch. In this episode, we decode the zinc rally, IT stocks, Nifty IT’s sharp rise, HDFC Bank, and Tempsens IPO — and explore what these developments could mean for investors.
-
996
Flash Flood - கவனிக்கப்பட வேண்டிய Nepal வெள்ளம் - காரணம் என்ன? | TN ASSEMBLY - TVK Vs DMK ADMK
சமூக ஊடக நட்சத்திரங்களுக்கான பிரமாண்ட மேடை. நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மாவட்டங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடப்படுவது ஏன்? நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" - ஜக்கி வாசுதேவ். நேபாள வெள்ளப்பெருக்கு குறித்து எதிர்க்கட்சிகள் பேசும் முன்பு பேசிய அமைச்சர் ராஜ்மோகன்.. எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்; பரபரப்பான சட்டப்பேரவை. புது ரூல்ஸ்.. காரசாரம்.. சபாநாயகர் Vs தங்கம் தென்னரசு.. உதயநிதி Vs வன்னி அரசு முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை - சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி. தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க அகம் திட்டம் - அமைச்சர் வன்னி அரசு. Ops படத்துடன் இருந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் Letter Pad... விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன். மதுரை சின்னப்பிள்ளை பற்றி தவறான தகவல்களை சொன்னாரா அமைச்சர்? "கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில். பாத யாத்திரை செல்லும் மரிய வில்சன்? புதிய மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி? தகுதி நீக்க எம்.பி-கள் பதில் சொல்ல நோட்டீஸ்? கொலை குறித்த பாடல்' இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறிது நேரத்தில் ஹரியானா பாடகர் உ.பி.யில் சுட்டுக்கொலை!
-
995
Nepal floods - இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பா? | IPS Finance - 591
Why is HDFC Bank facing legal action? What is the case about, and could it have any implications for the bank, its customers, or investors? Meanwhile, reports of potentialUS weapons and ammunition shortages are raising questions about America’s defence preparedness. What is driving the pressure on US defence supplies, and could it affect global geopolitics? With severe flooding disrupting transport, trade, and regional supply chains, what could be the impact on Indian businesses and companies with Nepal exposure? In this episode, we decode these three major developments and examine what they could mean for banks, defence, Indian companies, and the wider economy.
-
994
Sugar Price Hike | Mileage Drop - பின்னணியில் E20? | NEPAL FLOODS | TVK DMK CM VIJAY
* மிலாது நபி & ஓணம் வாழ்த்துகள்!* மலையை காணோம்... ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அமைச்சர்!* லீமா ரோஸ் பேட்டி!* 'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன? * மாறி மாறி புகழ்ந்து கொண்ட பிரேமலதா மற்றும் எல்கே சுதீஷ்.. * சர்க்கரை விலையேற்றம்... எத்தனால் காரணமா?* ஒரே நேரத்தில் முக்கிய நாடுகளில் பயணம் செய்யும் அமைச்சர்கள்?* பீகாரில் கைது செய்யப்பட்ட 6 வயது சிறுவன்?* "ரூ.95,000 கோடி வேண்டும்!" - அமெரிக்க கருவூலத் துறைக்கு பாகிஸ்தான் நிதியமைச்சகம் கடிதம்.* ஹெச் 1 பி விசாவுக்கு 98 லட்ச ரூபாய்?
-
993
Canada - America Tariff War - Hindustan Copper OFS வெற்றியா? | Hindustan Zinc ஏன் உயர்வு? | Wipro AI Agent | L&T Orders | IPS Finance - 590
Global markets are navigating a mix of trade tensions, commodity movements, and rapid AI adoption. With the Canada–US Tariff War adding uncertainty, where could the next major market opportunity emerge? Was the Hindustan Copper OFS a success? Why is Hindustan Zinc gaining momentum, and what is driving the stock higher? Meanwhile, Wipro’s AI Agent push and new L&T orders are bringing renewed attention to the technology and engineering sectors. In this episode, we decode the latest developments across tariffs, metals, AI, and new orders — and explore what could provide the next big boost to Indian markets.
-
992
TVK Vs DMK - களேபரமான சட்டமன்றம் - கட்டுப்படுத்திய சபாநாயகர் JCD Prabhakar | Paranthur Airport | CM VIJAY
* சட்டமன்ற சுவாரஸ்யங்கள்! * "அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" - மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ* முதல்வர் விஜய், ஆதவ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை* "சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்..." - என்ன சொல்கிறார் உதயநிதி?* தேர்தல் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மனு போட்ட ஸ்டாலின்? * பெண்களுக்கு பின்னாடி நாங்க நிப்போம் அண்ணனா.. மாமனா.. ”புருஷனா” - நடிகர் செளந்தரராஜன் * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மனைவியிடம் 2 மணி நேரம் விசாரணை? *மகாராஷ்டிரம்: அரசு மருத்துவமனையில் தீ... பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு?
-
991
Zinc விலை ஏன் தாறுமாறாக உயருது? | Hindustan Copper ஏன் 8% சரிந்தது? | IPS Finance - 589
The US’s “Economic Outcast” strategy is raising fresh concerns for businesses and investors. Could tougher economic measures create challenges for Indian companies, global trade, supply chains, and commodity markets? Meanwhile, why are zinc prices rising sharply? What is driving the sudden surge, and could the rally continue? Why did Hindustan Copper fall 8%? We examine the factors behind the sharp decline, the impact of changing metal prices, and what investors should watch next. In this episode, we decode the latest developments in US economic policy, Indian companies, zinc prices, and Hindustan Copper — and explore what they could mean for the markets.
-
990
எல்லை மீறி பேசும் DMK-வினர் கட்டுப்படுத்த தவறுகிறாரா Stalin? | PM Candidate - Rahul Vs Vijay?
* சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!* பரந்தூர் விமான நிலையம்... திமுக வெளிநடப்பு... தங்கம் தென்னரசு சொன்னதென்ன?* எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி வரிசையில் விஜய்யையும் புகழ்ந்த வேலுமணி!* விவாதமான `கன்னிப் பேச்சு' வார்த்தைப் பிரயோகம்!* சட்டமன்ற சுவரஸ்யங்கள்!* கொச்சையாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ... சிரித்து ரசித்த உதயநிதி!* கட்சி வேறுபாடின்றி பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்! - கனிமொழி பதிவு* அறநிலையத்துறையை வேவு பார்க்கும் சேகர்பாபு?* மதிமுகவைப் போல அதிமுக மாறும்! - செங்கோட்டையன்* இந்தியா கூட்டணியில் எப்போது இணைவோம்! - அமைச்சர் நிர்மல் குமார் பதில்!* தவெக-வினரை எச்சரிக்கும் மாணிக்கம் தாகூர்?* சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக திமுக என்ன செய்தது? - வன்னிஅரசு* தையூர் கொலை வழக்கில் கைதானவர்களை கட்சியிலிருந்து நீக்கிய தவெக?* முடித்து வைக்கப்படாத மழைக்காலக் கூட்டத் தொடர்... பின்னணி என்ன?* சிலிண்டருக்கான இ கே.ஒய்.சி... ஆவணங்களைச் சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!* மேலும் உயர்ந்த சக்கரையின் விலை!* சீனா சென்றிருக்கும் அஜித் தோவல்?* ஒடிசாவில் மூழ்கிய சரக்கு கப்பல்... 22 பேர் மாயம்?* ஹார்மூஸ் நீரிணை: ஈரான் அதிரடி அறிவிப்பு!
-
989
Lalitha Jewellery listing | Generational Shift-ல் சென்னை நிறுவனங்கள்! | IPS Finance - 588
Sugar stocks have come under pressure, raising a key question for investors: Is the decline likely to continue, or could a recovery be around the corner? We look at the factors influencing sugar companies and what could drive their next move. Meanwhile, Lalitha Jewellery’s listing brings fresh attention to the jewellery sector. What does the listing mean for investors, and how is the company positioned in a competitive market? We also explore the generational shift taking place among Chennai-based businesses — as the next generation steps in, bringing new strategies, technology, and fresh approaches to traditional family-run enterprises.
-
988
TN ASSEMBLY | சட்டமன்றத்தில் கலைஞர் Karunanidhi Thug Life Moments! | எட்டப்பன் வரலாறு | TVK DMK
* சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?* சட்டமன்றத்தில் சிறப்பாகப் பேசிய முதல்வர் யார்?* எட்டப்பனின் உண்மை வரலாறு என்ன?
-
987
தலைமை செயலாளரை காப்பாற்றுகிறதா TVK அரசு? | DMK செயற்குழு | அதிரடி மாற்றங்கள் கைகொடுக்குமா?
* இன்று சென்னை தினம்!* சென்னையில் எங்கு பார்த்தாலும் திமுக திட்டங்கள்தான்! - ஸ்டாலின்* நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழ்நாட்டு ஆசிரியர்கள்... முதல்வர் பாராட்டு!*திமுக செயற்குழுவில் நடந்தது என்ன?* திமுகவை மறைமுகமாகத் தாக்கிய சிபிஎம் பாலகிருஷ்ணன்!* லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி?*. தங்க மோதிரம் திட்டம்... இரு நிறுவனங்களுக்கு டென்டர்?* அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதை ரீல்ஸ் போட்டால் நடவடிக்கை! - சபாநாயகர்* ஜே.சி.டியை பாராட்டிய ஸ்டாலின்! - வைரமுத்து சொன்னதென்ன?* தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டது சரியே என்று கூறியுள்ளதே உயர்நீதிமன்றம்...*EWS: சி.வி.சண்முகம் Vs தளவாய் சுந்தரம்?* காமராஜர் பிறந்த தினத்தில் கோயில்களில் பொது விருந்து?* திமுக கார் திட்டத்தை எதிர்ப்பதற்கு இதுதான் காரணம்! - செங்கோட்டையன்*தலைமைச் செயலாளரை நீக்கக் கோரி சிபிஎம் போராட்டம்!* தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை வேண்டும்! - சு.வெ சொல்வதென்ன?* நெல்லை: மதபோதகருக்கு மரண தண்டனை?* கர்நாடகாவில் கொல்லப்பட்ட தமிழர்கள்... ஜோடிக்கப்படும் குற்றம்?*மீண்டும் ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டம்... ஏன்?* மாணவர்மீது பெல்லட் குண்டுகள்... ராகுல் தர்ணாவால் பதிவான எஃப்.ஐ.ஆர்?* நீரழிவு நோயாளிகள் அதிகரித்துள்ளதால் சர்க்கரை விலை உயர்வு அவர்களை பாதிக்காது - பீகார் அமைச்சர்* மறைந்தார் செளகார் ஜானகி!
-
986
India வளர வளர... பங்குச்சந்தை லாபம் குறையுமா? IPS Finance Comments Show
India’s stock market has witnessed a massive surge in retail participation, with 20 crore Demat accounts highlighting how rapidly more Indians are entering the equity market. But does a growing investor base mean stock market returns will eventually decline? As India’s economy expands, valuations rise, and competition for investment opportunities increases, will generating high returns become more difficult? In this episode, we decode the rise of Demat accounts, growing retail participation, market valuations, and the bigger question: As India grows, will stock market returns come down?
-
985
TN Assembly: Open Challenge உதயநிதி Vs ஆதவ், நிர்மல் குமார் | TVK Vs DMK மோதல்!
தொகுதி மறுவரையறை - தவெக விளக்கம்.* தொகுதி மறுவரையறை : "தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் தான் காங்கிரஸின் நிலைபாடு.!" - ப.சிதம்பரம் * "சட்டமன்றத்தில் முதல் பேச்சை கன்னிப் பேச்சு என்று குறிப்பிடாதீர்கள்" - வானதி சீனிவாசனின் விளக்கம். * பாட்டு பாடிய வெங்கடரமணன்.. குலுங்கி சிரித்த அமைச்சர் செங்கோட்டையன்.* ரேஷன் கார்டு நம்பர்போதும்...- அமைச்சர் வெங்கடரமணன்* தவெக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்த CPI எம்.பி. சுப்பராயன் விமர்சனம்? * "59 திமுக எம்எல்ஏகளுக்கு கார் வேண்டாம், ஏற்கெனவே நிதி நெருக்கடி என்று.!"- உதயநிதி ஸ்டாலின் * லைவ் போடுற தைரியம் ஏன் உங்களுக்கு வரல? - ஆதவ் அர்ஜூனா VS உதயநிதி * சட்டமன்றத்தில் வார்த்தைப்போர்... முகம் சுழித்த சபாநாயகர் * க்ரியேட்டர்களுக்கு நற்செய்தி...ஒரு வீடியோவுக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம்..! * ஜார்கண்ட் அரசுக்கு புதிய தலைவலி - உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் சூழல்? * ``ஈரான் மீது 'வரலாறு காணாத' பொருளாதாரத் தடை; ஈரானுக்கு உதவும் நாடுகளும்..." - எச்சரிக்கும் ட்ரம்ப்
-
984
இந்திய Economy எப்படி - PMI சொல்வது என்ன? | IPS Finance - 586
Gold loan prices have been gaining momentum — but could the rally also create a new opportunity for gold loan companies? Rising gold prices, increasing demand for gold-backed loans, and changing consumer borrowing patterns could have a significant impact on the sector. Which Gold Loan Stocks could benefit, and what should investors watch out for? How Is the Indian Economy Performing? | What Does PMI Tell Us? The Purchasing Managers’ Index (PMI) offers important clues about the health of India’s manufacturing and services sectors. What are the latest PMI numbers indicating about economic growth, business activity, demand, and employment? In this episode, we decode the gold loan sector, commodity trends, key stocks, and India’s latest PMI signals to understand where the economy and markets could be headed nex
-
983
Delimitation: நிலைப்பாட்டை மாற்றினாரா CM VIJAY? | AMIT SHAH - EPS சந்திப்பு ரத்தான பின்னணி?| TVK DMK
* அமித் ஷா தலைமையில் தென் மண்டல குழுவில் பேசப்பட்டது என்ன? * நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?* 'தலைவர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்...' - அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்!* பெயர் சொல்லி சொல்லுங்க... மாமான்னு சொல்லாதீங்க! - திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனை திருத்திய துணை சபாநாயகர்* அம்பேத்கர் அயலக உயர்க்கல்வி திட்டம் குறித்து தவறான தகவல்! - அமைச்சர் வன்னிஅரசு விளக்கம்* `பென்ஸ், எட்டியோஸ், டிகார்... சொந்தமாக கார் இருந்தும்!' - எம்எல்ஏ-க்கள் குறித்து வெளியான தகவல்!* "25 லட்சமாக உயர்த்தும்போது காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4,000 கோடியாக உயரும். இது எப்படி சாத்தியம்?" - எழிலன் * தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது." - டி.டி.வி.தினகரன் * தமிழகம் முழுவதும் 120 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை?* மேகமலை ஆக்கிரமிப்பு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
-
982
புதிய Closing Auction-ல் Manipulation? 2 நிறுவனங்களுக்கு SEBI தடை!
Are sugar stocks gearing up for another rally? With changing sugar prices, production trends, and market conditions, could the sector be heading for its next big move?Meanwhile, concerns over possible manipulation in the new Closing Auction mechanism have raised questions among investors. What exactly happened, and how could it affect market participants? SEBI has also taken action against two companies. What led to the regulatory crackdown, and what does it mean for investors?In this episode, we decode the latest developments in sugar stocks, the Closing Auction mechanism, SEBI’s action, and what investors should watch next.
-
981
அறிவிப்புகளை அள்ளித் தெளித்த CM VIJAY - MLA-க்களுக்கு Car அவசியமா? | TVK DMK TN ASSEMBLY
* 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? * நன்றி சொன்ன எம்.எல்.ஏ ஜோதிமணி* கார் அறிவிப்பு: முதல்வரை பாடல் பாடி வாழ்த்திய தவெக எம்.எல்.ஏ. சிந்து! * என்கிட்டயும் 3,4 கார் இருக்கு.. ஆனாலும் CM கொடுத்த காரில் சென்றால்தான்.. - மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் * "இன்னோவா (Innova) காராக கொடுத்தால் நன்றாக இருக்கும்" - மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சண்முகன் * “ID கார்டு எடுத்து காட்டினாலும் MLAனு நம்ப மாட்றாங்க..” - எம்.எல்.ஏ. சபரி அய்ங்கரன் * "புரட்சி இயக்குநர் உயர்திரு SAC-யை.." சட்டப்பேரவையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு * "அதை open பண்ண வெச்சுராதீங்க.." - விஜய் * TAPS கொண்டுவரப்படும் - மரிய வில்சன். * சட்டசபையில் சண்டை போட்ட DMK Vs TVK? * கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையீடக்கூடாது - சிவகுமார் * சென்னையில் நாளை தென் மாநில முதல்வர்கள் மாநாடு? * டி.கே.சிவகுமாரை சந்திப்பாரா... விஜய்? * பிரிட்டனிலிருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை? * “ஆட்சிக்கு வந்த அதே வேகத்தில், தவெக படு பாதாளத்திற்குச் செல்லும்” -இபிஎஸ் * திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைக் கேட்ட தாசில்தார்; பின்னணி என்ன? * மதுரை பூசாரி காவல் மரணம்: போலீஸ் தாக்கியதால் இறந்ததாக மனைவி குற்றச்சாட்டு; நீதிமன்றம் சொன்னது என்ன? * இளைஞர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு கொடுக்கும் பாஜக? * மாநில ஆளுநர்களும் மாற்றம்? * இந்திய தேர்தல் நடைமுறையைப் பாராட்டிய ட்ரம்ப்? * காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது? * சோனியா காந்தி பயோகிராப்பி வெளியீடு?
-
980
L&T Technology Services-க்கு $75 Million+ Mega Deal - பங்கில் என்ன Impact?
SEBI’s move to introduce a ‘kill switch’ for AI-driven systems could bring major changes to how technology is used in India’s stock market. What does this mean for traders, brokers, and AI-based trading systems? Could this move improve investor safety and market stability? L&T Technology Services has secured a major deal worth more than $75 million. What does this order mean for the company’s growth, future earnings, and investor sentiment? Will the mega deal provide a boost to LTTS shares?
-
979
CM VIJAY அறை மாற்றம்: டென்டரில் முறைகேடா?| BJP -ல் அதிரடி மாற்றம் பின்னணி? TN ASSEMBLY | TVK DMK BJP
* விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு: நடந்தது என்ன?* சட்டமன்ற சுவாரஸ்யங்கள்!* த.வெ.க எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு... ஏன்?* அன்புமணியைச் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்?* ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!* பா.ஜ.க தலைமை அதிரடி: அமைப்புரீதியாக பல்வேறு மாற்றங்கள்... பின்னணி?
-
978
NSE IPO எப்போது வெளியாகிறது? | Big Four-க்கு FinMin வைத்த Check? Millky Mist IPO | IPS Finance - 583
A power-packed market update covering the big questions and developments shaping India’s financial markets:• When will Nifty 50 reach 50,000? Raamdeo Agrawal’s latest prediction and the three possible timelines for the Nifty to hit this milestone.• NSE IPO: When is the much-awaited National Stock Exchange IPO expected to come to the market?• FinMin’s check on the Big Four: What new move by the Finance Ministry could impact the country’s major audit and consulting firms?• Milky Mist IPO: Key details, investor interest, valuation, and what its market debut means for the dairy and FMCG sector.A concise look at the latest IPO developments, market outlook, regulatory moves, and investment trends investors should watch.
-
977
TN ASSEMBLY: அனல் பறந்த மோதல்! | 100 Days Of TVK VIJAY Govt | Udhayanidhi DMK
*"100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" - முதல்வர் விஜய் பதிவிட்ட வீடியோ!• பொற்கால ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் நிறைவு: சபாநாயகர்?• சட்டமன்றத்தில் நடந்தது என்ன? • கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை?*சமபந்தி விருதில் மரிய வில்சனிடம் ஆட்சி சரியில்லை என்ற பாட்டி. • திருவெற்றியூரில் அமைச்சர்களை கேள்வி கேட்ட மக்கள்? *தமிழக அமைச்சர்கள் ஊழலை தொடங்கிவிட்டார்கள் - அண்ணாமலை• அனைவருமே ஜோக்கர்கள் - உதயநிதி பேச்சு!• திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்த முன்னாள் பேரரை துணை தலைவர்?• * ரஷ்யா மீது உக்ரைன் கடும் தாக்குதல்?
-
976
L&T-க்கு ₹15,000 கோடிக்கு மேல் Ultra-Mega Order! / Yes Bank-ன் BIG Comeback? | IPS Finance - 582
In this episode of IPS Finance, we explore the latest developments in India’s LPG supply, including how the US is emerging as a major supplier ahead of the Gulf region and what this shift could mean for India’s energy security and import costs.We also analyze L&T’s mega order worth over ₹15,000 crore and what it could mean for the company’s future growth. Plus, we examine whether Yes Bank is making a BIG comeback, looking at the factors driving investor interest and the bank’s outlook.A crisp market update covering LPG supply, L&T’s mega order, Yes Bank, and key investment trends.
-
975
Mecca Pact: பலம் பெறும் Pakistan - INDIA -வுக்கு ஆபத்தா? | TN ASSEMBLY TVK DMK ADMK
• சபாநாயகர் அருகில் நின்று பாயிண்ட் எடுத்துக் கொடுப்பவர் யார்?• எம்.எல்.ஏ விடுதியில் இத்தனை வசதிகளா?!• MECCA PACT: இந்தியாவுக்கு ஆபத்தா?• கழகம் என்றால் என்ன?
-
974
Independence Day CM VIJAY SPEECH DECODE | மீண்டும் கொச்சையாகப் பேசிய நயினார்! | MODI
லஞ்சம், ஊழலிலிருந்து காப்பதும் சுதந்திரத்துக்கு சமமானது - முதல்வர் விஜய்• யார் யாருக்கெல்லாம் விருது? • டெல்லி சுதந்திர தினவிழாவில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. • ``இனி சிறிய கனவுகள் போதாது; நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்; ஏனெனில்.!" - பிரதமர் மோடி • திருவெற்றியூரில் மாணவர் கொலை?• பள்ளி மாணவர் கொலை: "அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு" - உதயநிதி கண்டனம்• நயினார் நாகேந்திரன் கொச்சை பேச்சு!• வேலை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை? • ‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ - ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' - ஈரான் பதிலடி
-
973
Profit Booking எப்போது செய்ய வேண்டும்? | என் ஞாபக சக்தியின் ரகசியம் என்ன? | IPS Finance - 581
In this episode of the IPS Finance Comments Show, we discuss an important question for modern investors: Can you make profits by investing based only on AI recommendations? We examine the strengths and limitations of AI in stock selection, market analysis, and decision-making, and explain why human judgment still matters in investing.The episode also covers when investors should do profit booking, how to identify the right exit strategy, and the common mistakes people make while selling winning stocks.In a special segment, Nagappan shares the secret behind his memory power, the habits that help him remember information effectively, and how continuous learning and observation play a role in investing and personal growth.A practical and engaging discussion covering AI investing, profit booking strategy, memory techniques, and Nagappan’s personal learnings for investors.
-
972
DMK - செயல் தலைவர் Udhayanidhi - இளைஞரணி செயலாளர் இவரா? | Independence day | TVK CM VIJAY ADMK BJP
• சுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸார்?• இன்று சுதந்திர தின உரையாற்றுகிறார் குடியரசு தலைவர்?• தவெக அரசுக்கு எதிராக அதிமுக இன்று ஆர்ப்பாட்டம். • நமது அம்மா நாளிதழில் தினகரன் செய்திகள்? • மாணவர் கொலை: திமுக மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம். • I.N.D.I.A கூட்டணியில் திமுக இல்லை; காங்கிரஸ் மட்டுமே உள்ளது - திமுக எம்.பி கனிமொழி• "புதிய முதலீட்டு திட்டங்கள் எங்கே?" - டி.ஆர்.பி.ராஜா கேள்வி• சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தம்?* ஓசூர் அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு?• சீருடையில் பெண் போலீஸ் கொடூரக் கொலை; கணவன் வெறிச்செயல் - வேலூர் அருகே பேரதிர்ச்சி!* மனைவியுடன் TVK நிர்வாகி உள்ளாச வீடியோ: தற்கொகைக்கு முயன்ற கணவன்?• கோவை: வீடு புகுந்து பெண் கொலை?• தற்கொலைக்கு தடுக்க முயன்றவர் உயிரிழப்பு? * "இந்த நாட்டில் தலித்களுக்கு இடமில்லையா?" -மல்லிகார்ஜுன கார்கே• "கார்கே அவமதிக்கப்பட்டது நம் அனைவர் மீதான அவமதிப்பே.." -சி.பி.ராதாகிருஷ்ணன்• `சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா' - போன், பென் டிரைவ் பறிமுதல் செய்த அதிகாரி
-
971
DIRECT TAX வசூல் உயர்வு இந்தியாவுக்கு GOOD NEWS? | WPI குறைந்தது! இன்னும் குறையுமா? IPS Finance 580
In this episode of IPS Finance, we analyze the sharp rise in India’s trade deficit and discuss whether it could put pressure on the rupee and push the dollar higher again. We explain the possible impact on the Indian stock market, IT, pharma, import-dependent sectors, and overall investor sentiment.The episode also examines the strong growth in Direct Tax collections and asks whether it is a positive signal for the Indian economy, corporate earnings, and government finances.In addition, we decode the latest WPI (Wholesale Price Index) data, why wholesale inflation has fallen, and whether it has room to decline further in the coming months.A clear and insightful discussion covering trade deficit, rupee vs dollar, market impact, direct tax collections, WPI inflation, and the broader outlook for the Indian economy and investo
-
970
OM Birla தேநீர் விருந்தில் DMK -பின்னணி?| அடுத்தடுத்து TVK பக்கம் தாவும் ADMK புள்ளிகள் | CM VIJAY
• சென்னையில் தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாடு!• “அமுதன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” - வேல்முருகன் • "தமிழ் அன்பை போதிக்காது என சொல்ல நீங்கள் யார்?" - சீமான் • அதிமுகவில் இருந்து விலகினார் அப்சரா ரெட்டி • அதிமுகவில் நீடிக்கும் குழப்பம் - சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மீண்டும் ஆலோசனை?• ‘ஜந்தர்-மந்தர் சீசன் 2’ மிக விரைவில் தொடங்குகிறதா? - CJP நிறுவனர் அபிஜித் தீப்கே• குறுக்குவழி தேடுவது வளர்ச்சியை முடக்கிவிடும் - மோடி.• புதிய கட்சி தொடங்கும் சுபாஷ் சந்திரபோஸின் பேரன்?• நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்? • விவாதமின்றி நிறைவேறியது சுரங்கத் திருத்த மசோதா?• '135 கிலோ உடல் எடையை 89 கிலோவாகக் குறைந்தது எப்படி?'- ரகசியம் பகிர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
969
SUGAR STOCKS ஏன் எகிறுது? | LALITHAA JEWELLERY & MILKY MIST IPO | IPS Finance - 579 | NSE BSE
In this episode of IPS Finance, we analyze the buzz around NVIDIA’s mega order and discuss whether it has become a major jackpot for L&T, including the possible impact on data centers, AI infrastructure, and future business opportunities.We also explain why sugar stocks are suddenly rallying, what is driving the momentum in the sector, and whether the upmove is backed by fundamentals or market expectations.In addition, the episode covers the latest developments related to the Lalithaa Jewellery IPO and Milky Mist IPO, including valuation, investor interest, and what retail investors should watch before applying.A quick and insightful discussion covering NVIDIA, L&T, sugar stocks, Lalithaa Jewellery IPO, and Milky Mist IPO.
-
968
சட்டமன்றத்தில் கொஞ்சிக் கொள்ளும் TVK DMK - பின்னணி என்ன? | MODI Vs AMIT SHAH - BJP -ல் மோதலா?
• `மன்மத நன்றி...' - சட்டமன்றத்தில் த.வெ.க எம்.எல்.ஏ பேசியது என்ன?• தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் விஜய்?• தமிழக சட்டமன்ற சுவார்ஸ்யங்கள்! • காவிரியில் 1 TMC தண்ணீர் திறந்துவிட சொன்ன காவிரி மேலாண்மை ஆணையம்?• கோவை கல்லூரியில் நடந்த கொடூரம்!• `அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் கிடையாது’– திமுக கூட்டணி குறித்து வானதி விளக்கம்• நடிகை த்ரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திரிஷா மன்றம்? • அரசு பதவிகளில் விஜய்யின் படக்குழுவினர்?• "அர்ச்சனா அவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது" - அமைச்சர் ரமேஷ்.* தவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்?• போலீசார் லஞ்சம் வாங்கினால்.. இனி புகார் கொடுக்கலாம்? • Mule Account Scam | தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் நடந்த ரெய்டு; ரூ.545 கோடி மோசடி?• குரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணை?• கேரளம்; விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்?• "இதுவரை அமித் ஷா இப்படி செய்ததே இல்லை; அவர்களுக்கிடையே பிரச்னையா?" - காங்கிரஸ் கேள்வி• வீடுகள்தோறும் கொடியேற்றப் பிரதமர் அழைப்பு• விண்வெளியிலிருந்து இந்தியாவுக்கு வாழ்த்து சொன்ன ரஷ்ய வீரர்கள்?• அதானிக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு?
-
967
CPI Inflation Data | Milky Mist IPO | Tata Chairman Chandrasekaran | IPS Finance - 578 | NSE BSE
In this episode of IPS Finance, we discuss the big question: Why is Tata Group Chairman N. Chandrasekaran stepping down, and why did Tata shares fall sharply? We explain the latest developments around the leadership transition, what is officially known so far, and what investors should watch next.The episode also analyzes the latest CPI inflation data, what it means for interest rates, RBI policy, and the stock market. In addition, we examine the much-discussed Milky Mist IPO, its business model, valuation, and whether it could attract strong investor interest.A quick and insightful discussion covering Tata leadership change, Tata share reaction, CPI inflation, RBI outlook, and Milky Mist IPO analysis.
-
966
வேகமெடுக்கும் Dhanush அரசியல்... பிளான் என்ன? | TN Assembly Highlights | TVK DMK CM VIJAY NEET
• அனல் பறந்த சட்டமன்றம்... விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் என்ன?• நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்!• முதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி!• தனுஷ் அரசியல் என்ட்ரி?• தூத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க புகார்.• "இனி இப்படிச் செய்யாதீங்க" - ரீல்ஸ் வெளியிட்ட தவெக எம்எல்ஏ; எச்சரித்த கேரள வனத்துறை; என்ன நடந்தது?• `இனி பெட்ரோல் பங்க்கில் ஆன்லைன் பரிவர்த்தனை கிடையாது?' - TNPDA எச்சரிக்கையின் பின்னணி என்ன?• மந்தகதியில் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு?• பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை? - மத்திய அரசு?• கொலம்பியா: 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 111 பேர் பலியான சோகம்
-
965
இந்திய பொருளாதாரம்: என்ன சொல்கிறது Fitch Rating? | IPS Finance - 577 | NSE BSE
In this episode of IPS Finance, we explain BSE’s entry into the Nifty 50 and Wipro’s exit, and what this index reshuffle means for investors and passive funds. We also decode Fitch Ratings’ latest view on the Indian economy and the key signals it gives about growth, markets, and investor confidence. A quick and insightful market update for investors.
-
964
ADMK - தனி ரூட்டெடுக்கும் SP Velumani & Co - பின்னணி என்ன? | TN Assembly | TVK DMK CM VIJAY
• சட்டமன்றத்தில் நடந்தது என்ன?• எடப்பாடி Vs வேலுமணி... அதிமுக-வில் நடப்பது என்ன?• எடப்பாடியை வெளுத்து வங்கும் சி.வி.சண்முகம்!• அமித் ஷா தமிழ்நாடு விசிட்!• நாட்டாமை குடும்பம்’னு பச்சை குத்திக்கோங்க" - சரத்குமார் சொன்ன 'கிரீன் கார்டு' ஐடியா• பழனி நில மோசடி வழக்கு: "அன்வர்தீன் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்?" - தவாக வேல்முருகன் கேள்வி • லஞ்சம் வாங்கியவரின் மனைவிக்கு தவெகவில் பதவி!• பிரதமர் மோடி மிரட்டினாலும் கேரளத்தில் வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்படாது - காங்கிரஸ் எம்.பி. திட்டவட்டம் • `அந்த தாக்குதலில் நான் உயிரிழந்திருப்பேன்' - கல், ஷூ, சகதியால் மம்தா பானர்ஜி கார் மீது தாக்குதல்.• ராஞ்சி ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்... ஏன்?• பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் CJI சூர்யகாந்த் பங்கேற்க மாணவர்கள் எதிர்ப்பு• காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி.• ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது.• "தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது?" - பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா சர்ச்சை பேச்சு • Gaza: `அதிபர் ட்ரம்ப்பின் 15 அம்ச ஆவணம்' - நெதன்யாகு நிராகரிப்பும் அமெரிக்கா பதிலும்!
-
963
UPI Charges Coming?! Investors in Trouble? | IPS Finance - 576 | NSE BSE
In this episode of IPS Finance, we analyze the popular Parag Parikh Fund’s dip-buying strategy and discuss what retail investors can learn from the way the fund approaches market corrections and long-term wealth creation.We also examine Hindustan Copper’s strong quarterly results but weak stock performance, explaining why good earnings do not always lead to a rising share price and what factors the market may be worried about.Finally, we discuss the growing buzz around possible UPI charges, whether such charges are really coming, who could be affected, and whether investors and users should actually be concerned.A practical and insightful discussion covering mutual fund strategy, copper sector earnings, market psychology, and the future of UPI-related charges in India.
-
962
CJP எழுச்சி யாருக்கு பாதிப்பு? | TVK In Srilanka | CM VIJAY | BJP MODI
இலங்கையில் தவெக?கர்நாடகாவில் 7000 மாணவர்களுக்கு HIV பாதிப்பா?CJP எழுச்சி யாருக்கு பாதிப்பு?
-
961
TVK நடத்திய அனைத்துக் கட்சி MP-க்கள் கூட்டம் : புறக்கணித்த DMK | Imperfect Show
Assembly highlights
-
960
FD வருமானம், Equity வரி சலுகை? | SIF என்றால் என்ன? இது யாருக்கு லாபம்? | IPS Finance - 575
In this episode of the IPS Finance Comments Show, we discuss a big question among investors: Was LIC’s recent investment decision right or wrong? We examine the possible reasoning behind LIC’s move, the risks involved, and what retail investors can learn from the way large institutions think about long-term investing.The episode also compares Fixed Deposit (FD) income and Equity-related tax benefits, explaining how taxation can significantly affect real returns and why investors should look beyond just the headline interest rate or return percentage.In addition, we explain what SIF (Specialised Investment Fund) is, who it is designed for, how it differs from mutual funds and PMS, and whether it could become a useful investment option for certain categories of investors.A practical and easy-to-understand discussion covering LIC’s strategy, FD vs Equity taxation, and the potential benefits of SIF for investors.
-
959
TVK Vs DMK - களத்தை செட் செய்யும் VIJAY UDHAY? | TN Assembly | Budget | MODI
• சட்டமன்ற சுவாரஸ்யங்கள்!• கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!• ஹெச்.ராஜா நடிக்கும் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தமிழிசை பேசியது என்ன?• UPI பரிவர்த்தனைக்கு இனி கட்டணமா?• மோடி வெளிநாட்டு பயணச் செலவுகள்!
-
958
Q1 Results Day! SBI, Hindalco, Godrej – எந்த பங்கு முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியது? | IPS Finance - 574
In this episode of IPS Finance, we bring you a Q1 Results Day Special, analyzing the quarterly performance of SBI, Hindalco, and Godrej to find out which company delivered the strongest profits and impressed investors the most.We break down the key numbers, management commentary, sector trends, and the market reaction to each result, and discuss whether the earnings surprise is likely to have a lasting impact on the respective stocks.The big question we answer: SBI, Hindalco, or Godrej – which stock truly made investors happiest this quarter?A clear and practical discussion covering banking, metals, and consumer sectors, helping investors understand the real winners of the Q1 earnings season and what to watch next.
-
957
கைதாகும் பொன்முடி? | TVK வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ்! | TN BUDGET CM VIJAY DMK ADMK
• வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ்!• பட்ஜெட்டை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்கள்!• மீண்டும் உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி!• அமைச்சர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி & கோ!• ராஜினாமா செய்ய நிர்பந்தம் செய்தார் வைகோ - மதிமுக எம்.எல்.ஏ-க்கள் குற்றச்சாட்டு!• செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகும் நிபந்தனை தளர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவு?• பொன்முடிக்கு பிடிவாரண்ட்?• 'EVM மெஷின்ல எந்த கோளாறும் இல்ல...' - ஸ்டாலினின் கொளத்தூர் 'தேர்தல் புகார்' முடித்து வைப்பு! • தமிழ்நாடு வரும் அமித் ஷா!• இனி டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கப்படுமா?• மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மார்க் மன்னிப்பு கேட்பு?• டெல்லியில் சந்தித்துக்கொண்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள்?
-
956
LIC-க்கு இவ்வளவு லாபமா? - Small Investors கற்க வேண்டியது என்ன? | IPS Finance - 573
In this episode of IPS Finance, we analyze the sharp rise in zinc and copper prices and explain the global and domestic factors driving the rally, including infrastructure demand, energy transition, supply constraints, and China-related developments. We also discuss which Indian companies and sectors could benefit the most from higher metal prices and what investors should watch going forward.The episode further examines the strong profitability reported by Life Insurance Corporation of India (LIC) and asks an important question: What can small investors learn from LIC’s investment approach? We break down the key lessons around long-term investing, diversification, patience, and capital allocation that retail investors can apply to their own portfolios.A practical and insightful discussion covering copper and zinc rally, beneficiary stocks, LIC profits, and investing lessons for small investors.
-
955
TVK First Budget: மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? | TN Assembly | CM Vijay Udhayanidhi
• TN Budget 2026 Highlights! * உதயநிதி மீது என்னென்ன வழக்குகள் பதியப்பட்டன?• கொளத்தூர் தொகுதி வாக்குகள் சரிபார்ப்பு நிறைவு?• TVK MLA குதிரை பேர வழக்கு விசாரணைக்கு தடை!• வைகோ நூல் வெளியிட்டு விழா ஹைலைட்ஸ்!• 2029-ல் 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டுமா இந்தியா?
-
954
Services PMI 4 ஆண்டு LOW! - இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கையா? | IPS Finance - 572
In this episode of IPS Finance, we analyze the strong rally in the Nifty Smallcap 250, which has moved to its 52-week high, and discuss what is driving the momentum in the small-cap segment. We examine whether the rally is supported by earnings and liquidity or if investors should remain cautious at higher valuations.The episode also focuses on the latest Services PMI data, which has slipped to a 4-year low. We explain what this decline means for India’s services sector, economic growth, employment, and overall market sentiment, and discuss whether it should be viewed as an early warning signal for the Indian economy.A comprehensive discussion covering Nifty Smallcap 250, Services PMI, economic outlook, and the implications for investors and the broader market.
-
953
Udhayanidhi Stalin arrest... Vijay அடித்து ஆடும் ஆட்டம்?
• தஞ்சாவூர் கூட்டத்தில் என்ன பேசினார் உதயநிதி? • உதயநிதி கைதின் போது நடந்தது என்ன?• "அப்படியே அறுத்து தள்ளிடுவாங்களா.." - உதயநிதி• கண்டித்த தமிழிசை. • இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா? - அண்ணாமலை • சண்முகம் உதயநிதி பேச்சுக்கு கண்டனம்? • உதயநிதி கைதுக்கு கண்டனம் தெரிவித்த தலைவர்கள்? • திமுக-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம்? • 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு காவிரியில் தண்ணீர் வரத்து குறைவு? • மேகதாது அணை - தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு! • ``மகாராஷ்டிரா அரசின் அடக்குமுறையையாவது முதல்வர் விஜய் கண்டிப்பாரா?" - டிடிவி தின்கரன் கேள்வி • காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிடாதது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம். • Trisha: 'அன்பு அக்கா த்ரிஷாவுக்கு முதல் சங்கம்' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.• பழனி: "திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே தவெக-வுக்கு ஆதரவு" - எஸ்.பி. வேலுமணி • இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்! • தமிழக பட்ஜெட்டில் ஜாக்பாட்?• பிரதமருடன் சுதீஷ் எம்.பி. சந்திப்பு? • தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் கைது? • தமிழகத்தில் பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதமா? • பீகார் இடைத்தேர்தல் பிரசாந்த் கிஷோர் வெற்றி?• பிரசாந்த் கிஷோருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து? • உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர்த்தும் மசோதா... நிறைவேற்றம்? • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் சிறப்பு ஒதுக்கீடு? • ஈரான் வார் அப்டேட்ஸ்?
-
952
IPO விலையை விட கீழே! - முதலீட்டாளர் என்ன செய்ய வேண்டும்? | IPS Finance - 571
In this episode of IPS Finance, we discuss a common investor concern: What should you do when a stock falls below its IPO price? We explain the key questions investors must ask before making a decision—whether to hold, average, or exit—and how to differentiate between a temporary correction and a deeper business concern.The episode also turns to Tamil Nadu Budget 2026, analyzing the major expectations from the upcoming budget. We discuss which sectors could be in focus, possible announcements related to infrastructure, industry, welfare schemes, employment, and investments, and how the budget could impact businesses, investors, and the broader Tamil Nadu economy.A practical and insightful discussion covering IPO investing strategy, post-listing corrections, and the market expectations from TN Budget 2026.
-
951
Kaveri Issue: CM VIJAY அனைத்துக்கட்சி கூட்டத்தை தவிர்ப்பது ஏன்?| MODI Vs Abhijeet Dipke | NTK TVK
• All Party Meet: "விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்!" - டி.கே. சிவக்குமார்• "கர்நாடகா முதலமைச்சர பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகள சந்திச்சாரா?" -உதயநிதி ஸ்டாலின்• “காவிரி விவகாரத்தில் பெற்ற தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியவில்லை.. இது கையாளாகாத அரசு..” - எடப்பாடி பழனிசாமி • டெல்டா விவசாயிகள் மகாராஷ்டிராவில் கைது? • 'நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் விளக்கத்தை முதல்வர் கேட்க வேண்டும்'- உதயநிதி• "ஸ்டாலின் சொல்வதைதான் டி.கே.சிவகுமார் கேட்பார்!" - அமைச்சர் நிர்மல்குமார் • அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமில்லாமல் பேசுவதா - இந்திய கம்யூனிஸ்ட்?• கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா?• "முதல்வர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால் அமைதியாக இருக்கிறார்!" - செங்கோட்டையன்.• தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் 'எட்டப்பர்கள்' என ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், யார் அந்த எட்டப்பர்கள் என பட்டியலிட்ட மாணிக்கம் தாகூர்.• ராகுல் வந்ததால் மழை வந்தது - மாணிக்கம் தாகூர்?• காஞ்சிபுரம் செல்லும் விஜய்?• அமைச்சர் ஜெகதீஸ்வரி போட்ட கம்பி வேலியை பிய்த்து எறிந்த சொந்த ஊர் மக்கள்! - பதட்டத்தில் பனைவிளை• கயிறு இழுக்கும்போட்டி தடுமாறி விழுந்த அமைச்சர்?• NEET போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து? • "இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறேன்"- சீமான் ஆவேசம்.• "இவனுக்கு அமைச்சர் பதவியா?" - சீமான் ஆவேசம். • திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின்?• 'வாக்குச்சாவடி எண் 75; வாக்கு எண் 412' - கொளத்தூர் EVM மெஷினில் என்ன பிரச்னை ஏற்பட்டது?• இடைத்தேர்தல்: `முன்னிலையில் பிரசாந்த் கிஷோர்' - கவனம் ஈர்க்கும் பீகார்?• "தேவேந்திர பட்னாவிஸ் எதிர்காலத்தில் பிரதமராவார்" - மகாராஷ்டிரா முதல்வரின் சித்தப்பா நம்பிக்கை• இளைஞர்களுக்கு மோடியின் முக்கிய எச்சரிக்கை... போதைப்பொருள் குறித்து சொன்னது என்ன?• ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே! • மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் இருந்து பிரிஜ் பூஷன் விடுவிப்பு?
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...