ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் - செயற்கை நுண்ணறிவு (AI) என்றால் என்ன - Vivek explains Tech in Tamil episode artwork

EPISODE · Mar 13, 2025 · 32 MIN

ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் - செயற்கை நுண்ணறிவு (AI) என்றால் என்ன - Vivek explains Tech in Tamil

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

மெஷின் லெர்னிங் - இயந்திரக் கற்றலின் (Machine Learning)என்றால் என்ன? டீப் லெர்னிங் - ஆழ்ந்த கற்றல் (Deep Learning) என்றால் என்ன? எல்.எல்.எம். எனப்படும் லார்ஜ் லாங்குவேஜ் மாடல் என்றால் என்ன? ஜி.பி.டி என்றால் என்ன? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் புரிகிற மாதிரி எடுத்துக்காட்டுகள் கொண்டு விவேக் விளக்குகிறார்.விவேக்கின் ஆக்கன் ஊற்றுப்பட்டை’ கட்டுரையை வாசித்திருப்பீர்கள். அதில் இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது, எவ்வாறு உருமாறி காலப்போக்கில் வளர்ந்தது என்று சொல்லி இருப்பீர்கள். அந்த ‘ஆழ்ந்த கற்றலின்’ (Deep Learning) பல்வேறு காலகட்டங்களையும் அந்தந்த கண்டுபிடிப்புகளையும் விரிவாக படம் போட்டு பாடம் எடுக்கிறார். LLM என்றால் என்ன, GPT என்றால் என்ன, அதன் வரலாறு, அதன் பயன்பாடு, இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்.ஜி.பி.டி. என்பதில் வரும் Transformer - நிலைமாற்றி என வைத்துக் கொள்வோமா... அது என்னது? சுய கவனம் என்றால் என்ன? இதன் மூலத்தையும் தற்போது எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றும் அலசுகிறார்.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 13, 2025

Embed this episode

Ready to play

ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் - செயற்கை நுண்ணறிவு (AI) என்றால் என்ன - Vivek explains Tech in Tamil

0:00 32:20

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 32 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on March 13, 2025.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!