EPISODE · Sep 9, 2023 · 10 MIN
Abul Kalam Azad | article | Mutha_agathi_novel_Murugavel | அபுல் கலாம் ஆஸாத் | கட்டுரை | மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல் |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் அபுல் கலாம் ஆஸாத்தின் கட்டுரை "மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல்" Abul Kalam Azad | article | Mutha_agathi_novel_Murugavel | அபுல் கலாம் ஆஸாத் | கட்டுரை | மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல் | எழுத்தாளர் அபுல் கலாம் ஆஸாத் - சிறு முன்னுரை அபுல் கலாம் ஆசாத், சவூதி அரேபியாவிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் முன்னணி மின்தூக்கி நிறுவன்ங்களில் பொறியியல் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இவருடைய இரண்டு சிறுகதைகள் கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னையர் சிறுகதைப் போட்டிகளில் தேர்வாகியுள்ளன. இவருடைய நாவல் ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2021 இல் ஆறுதல் பரிசை வென்றது. ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2022இலும் இவருடைய நாவலும் குறுநாவலும் தேர்வாகியுள்ளன. தென்றல், சொல்வனம், திண்ணை இணைய் இதழ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். கானா, கஜல், ஹஜ், மின்தூக்கி, உடல் வடித்தான் புத்தகங்கள் அச்சுப் பிரதிகளாகவும், ஈற்றடி எனறும் இனிப்பு, துபை வெண்பா தொண்ணூறு, ஆக்கிரமிப்பு நூல்கள் கிண்டில் பதிப்பாகவும் வெளிவந்துள்ளன. ஆனந்தவிகடனில் சுஜாதாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெண்பாக்களுள் இவருடைய வெண்பாவும் ஒன்று. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/08/13/மூத்த-அகதி-நாவல்-வாசு-ம/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Abul Kalam Azad | article | Mutha_agathi_novel_Murugavel | அபுல் கலாம் ஆஸாத் | கட்டுரை | மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல் |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.