அசோகமித்திரன் | பேனாவே ஊன்றுகோலானதும்  | Ashokamitran |Article | Penave Undrukolanathum  episode artwork

EPISODE · Mar 25, 2023 · 13 MIN

அசோகமித்திரன் | பேனாவே ஊன்றுகோலானதும் | Ashokamitran |Article | Penave Undrukolanathum

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

அசோகமித்திரன் | பேனாவே ஊன்றுகோலானதும் | Ashokamitran |Article | Penave Undrukolanathum எழுத்தாளர் அசோகமித்திரன்- ஒரு சிறுமுன்னுரை தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. 1996-இல் "அப்பாவின் சிநேகிதர்" சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார். தமது 86 ஆம் அகவையில் இவர் இறந்தார். எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2014/02/23/பேனாவே-ஊன்றுகோலானதும்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Mar 25, 2023

Embed this episode

NOW PLAYING

அசோகமித்திரன் | பேனாவே ஊன்றுகோலானதும் | Ashokamitran |Article | Penave Undrukolanathum

0:00 13:49

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 13 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on March 25, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!