AI Vivek with Solvanam.com: LLM vs GPT - எல்.எல்.எம். எதற்கு? ஏன்? எப்படி? ஜிபிடி சர்வ ரோக நிவாரணமா? episode artwork

EPISODE · Mar 17, 2025 · 36 MIN

AI Vivek with Solvanam.com: LLM vs GPT - எல்.எல்.எம். எதற்கு? ஏன்? எப்படி? ஜிபிடி சர்வ ரோக நிவாரணமா?

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

முந்தைய பதிவில் ஜிபிடி பற்றித் தெரிந்து கொண்டோம். இப்பொழுது எல்.எல்.எம். ஜிபிடி-க்கும் என்ன வித்தியாசம்? அவற்றின் செயல்பாடுகள் எப்படி மாறுபடுகிறது? எல்.எல்.எம். ஜிபிடி-க்கும் - எவ்விதம் அவற்றின் பயன்பாடுகள் வேறு வேறு விசயங்களுக்கு உபயோகம் ஆகின்றன? எதை எதற்கு எப்படி உபயோகிக்கலாம்?மொழி மாதிரிகளும் பெரிய மொழி மாதிரிகளும் (LLMகள்) - சரி. சின்ன மொழி மாதிரி என்றால் என்ன... எங்கே பயன்படும்? பெருசுக்கும் சிறுசுக்கும் என்ன வித்தியாசம்?சிறிய மொழி மாதிரிக்கு கம்மியாக காசு செலவழியுமா? குறைந்த பணத்தில் நிறைந்த பயனை அடையலாமா? பெரிய மொழி மாதிரி ஏன் இவ்வளவு கொள்ளைப் பணம் கேட்கிறார்கள்?

Episode metadata supplied by the publisher feed · Published Mar 17, 2025

Embed this episode

NOW PLAYING

AI Vivek with Solvanam.com: LLM vs GPT - எல்.எல்.எம். எதற்கு? ஏன்? எப்படி? ஜிபிடி சர்வ ரோக நிவாரணமா?

0:00 36:57

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 36 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on March 17, 2025.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!