EPISODE · May 18, 2021 · 12 MIN
ஐம்பத்தி ஏழாவது கதை:நான்கு புதிர்கள் (Four Riddles)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு பாக்கிஸ்தான் நாட்டுக் கதை. எந்த விதமான புதிர்களுக்கும் விடை தெரிந்த ஒரு திறமைசாலியான விறகு வெட்டியின் மேல் பொறாமை பட்ட அந்த ஊர் அரசர் ஒரு மந்திரவாதியை அனுப்பி விறகுவெட்டிக்கு கடுமையான புதிர்களை போட வைக்கிறார். யாருக்கு வெற்றி? அரசனுக்கா?..விறகுவெட்டிக்கா?... கதையை கேளுங்கள்...
Embed this episode
NOW PLAYING
ஐம்பத்தி ஏழாவது கதை:நான்கு புதிர்கள் (Four Riddles)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.