அழகியசிங்கர் | கட்டுரை | நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு…. | Azhagiyasingar | article | Ilakkiyathil_Asokamithiranin_pangu.... episode artwork

EPISODE · Sep 4, 2023 · 14 MIN

அழகியசிங்கர் | கட்டுரை | நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு…. | Azhagiyasingar | article | Ilakkiyathil_Asokamithiranin_pangu....

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

அழகியசிங்கர் | கட்டுரை | நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு…. | Azhagiyasingar | article | Ilakkiyathil_Asokamithiranin_pangu.... எழுத்தாளர் அழகியசிங்கர்- ஆசிரியர் குறிப்பு. கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் ஆன அழகியசிங்கரின்இயற்பெயர் சந்திரமௌலி. ‘எழுத்து', தொடர்ந்து 'பிரக்ஞை' வரிசையில் விருட்சம் இதழ் வளர்ந்தது. 1993ல் 'விருட்சம்', 'நவீன விருட்சம்' ஆகி கதை, கவிதை, கட்டுரைகள், நூல்விமர்சனம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்சுவை இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. அழகியசிங்கரின் சிறுகதைகள் மனித வாழ்க்கையின் அவலங்களை, உணர்ச்சிகளை, சமூகப் போக்குகளை மென்மையாகப் பேசுகின்றன. இவரது 'அங்கிள்' என்ற சிறுகதைக்குக் 'கதா' விருதும் 'யுகாந்தர்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்குத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும் கிடைத்துள்ளது. இவரது பல கதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும், பஞ்சாபியிலும், பிற மொழிகளிலும் பெயர்கப்பட்டுள்ளன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/08/27/__trashed-13/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Sep 4, 2023

Embed this episode

Ready to play

அழகியசிங்கர் | கட்டுரை | நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு…. | Azhagiyasingar | article | Ilakkiyathil_Asokamithiranin_pangu....

0:00 14:58

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 14 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on September 4, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!