அன்புமணியின் அக்னிச்சட்டி அரசியல் | ANBUMANI | SIVASANKAR | PMK | KALAINGAR | ONION ROAST | ANNACHI episode artwork

EPISODE · Jun 29, 2024 · 11 MIN

அன்புமணியின் அக்னிச்சட்டி அரசியல் | ANBUMANI | SIVASANKAR | PMK | KALAINGAR | ONION ROAST | ANNACHI

from Dravidian Stock · host Dravidian Stock

பாமக என்னும் கட்சி தன் கொள்கைகளில் இருந்து நெடுந்தூரம் விலகி இன்று சாதிக்கட்சி என்னும் குறுகிய வட்டத்தில் உலவுகிறது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்னும் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடி வன்னியர் ஓட்டுக்களை பெற்றுவிடும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் சேர்த்து 20% இட ஒதுக்கீடு அளித்த கலைஞரை வசைபாடி, வன்னியர் மக்களுக்கு திமுக எதிரி போன்று சித்திரித்து திரியும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் முகமூடிகளை களையும் அண்ணாச்சி.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 29, 2024

Embed this episode

NOW PLAYING

அன்புமணியின் அக்னிச்சட்டி அரசியல் | ANBUMANI | SIVASANKAR | PMK | KALAINGAR | ONION ROAST | ANNACHI

0:00 11:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Dravidian Stock?

This episode is 11 minutes long.

When was this Dravidian Stock episode published?

This episode was published on June 29, 2024.

Can I download this Dravidian Stock episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!