EPISODE · Jun 3, 2026 · 2H 1M
அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks
from Deep Talks - Tamil Audiobooks · host Deep Talks Deepan
அபாய மல்லி (Abhaya Malli) என்பது வாசகர்களின் மனதைக் கவர்ந்த இந்திரா சௌந்தர்ராஜனின் ஒரு பரபரப்பான மர்ம நாவல் ஆகும்.தேவன், ஆனந்தி, காந்தன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட இந்த கதை, மல்லிகைப் பூவின் மூலம் செய்யப்படும் சக்திவாய்ந்த 'வசியம்' பற்றிய ரகசியங்களை அவிழ்க்கிறது. சொத்துக்காக சிவகாமி மற்றும் மாந்திரீகி ராயம்மாள் செய்த சதி, அகத்தி வனத்தின் அபாய மல்லி மூலிகையின் சக்தி மற்றும் சிந்தாமணி சண்முகனாரின் ரத்த எழுத்துக்கள் அடங்கிய மர்மப் பெட்டி ஆகியவற்றை தேவன் எப்படி முறியடித்தார் என்பதே கதை.இந்த முழு நீள ஆடியோ கதையை கேட்டு மகிழுங்கள்!நாவலின் பெயர்: அபாய மல்லி (Abhaya Malli)ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indira Soundarrajan)குரல்: RJ RishapFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
Embed this episode
NOW PLAYING
அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.