EPISODE · Mar 11, 2024 · 28 MIN
Aravind Vadaseri | Short story | Kasappu | அரவிந்த் வடசேரி | நடுகல் | சிறுகதை | கசப்பு |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Aravind Vadaseri | Short story | Kasappu | அரவிந்த் வடசேரி | நடுகல் | சிறுகதை | கசப்பு | எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான சுதேசமித்திரனின் ஊக்கத்தினால் ஆவநாழி இதழில் எனக்குப் பிடித்த மலையாள ஆங்கில படைப்புகளை தமிழாக்கம் செய்துவருகிறேன். சொந்தமாக எழுதவும் முயல்கிறேன். இவரது படைப்புகள் ஆவநாழி, இருவாட்சி, தாய்வீடு மற்றும் கலகம் இதழ்களில் வெளியாகியுள்ளது. ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. ஆவநாழி மென்னிதழின் துணை ஆசிரியராகவும் செயல்படுகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://nadukal.in//கசப்பு/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Aravind Vadaseri | Short story | Kasappu | அரவிந்த் வடசேரி | நடுகல் | சிறுகதை | கசப்பு |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.