EPISODE · Jul 16, 2026 · 16 MIN
அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும் : ரோமர் 10
from Jeeva Vaarthai - Tamil Bible Study · host Jeeva Vaarthai
ரோமர் 10:1-10 | தேவனை அறிதல் vs. தேவனைப் பற்றி அறிதல் | வைராக்கியம் மட்டும் போதுமா?இஸ்ரவேலருக்கு தேவனைப்பற்றி வைராக்கியம் இருந்தது — ஆனால் அது "அறிவுக்கேற்ற வைராக்கியம் அல்ல" (ரோமர் 10:2). தேவநீதியை அறியாமல் தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடினார்கள். இன்றும் இதே ஆபத்து நமக்கு உண்டு.இந்த ஆய்வில் நாம் பார்ப்பது:▪️ ரோமர் 10:1-3 — வைராக்கியம் உண்டு, ஆனால் அறிவில்லை▪️ தீத்து 1:16 — வாயினால் அறிக்கை, கிரியைகளினால் மறுதலிப்பு▪️ கலாத்தியர் 4:9 — தேவனை அறிவதைவிட, தேவனால் அறியப்படுவதே முக்கியம்▪️ 1 கொரிந்தியர் 8:1-3 — அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை▪️ மத்தேயு 7:22-23 — "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை"▪️ யோவான் 14:15 — அன்பின் அடையாளம் கீழ்ப்படிதல்▪️ ரோமர் 10:4-10 — கிறிஸ்துவே நியாயப்பிரமாணத்தின் முடிவு; இருதயத்தில் விசுவாசம், வாயில் அறிக்கைமையக் கருத்து: தேவனைப் பற்றிய அறிவு (knowing about God) ஒருபோதும் தேவனுடன் உள்ள உறவுக்கு (being known by God) ஈடாகாது. இரட்சிப்பு சுயநீதியால் அல்ல — கிறிஸ்துவின் நீதியை விசுவாசத்தால் ஏற்றுக்கொள்வதே."நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." — ரோமர் 10:10📖 வேதாகமம்: TAOVBSI Tamil Bible🎧 Spotify: Jeeva Vaarthai📱 Jeeva Vaarthai Bible App — App Store & Google Play#TamilBibleStudy #ரோமர் #JeevaVaarthai #தமிழ்வேதவசனம் #Romans10 #Righteousness #தேவநீதி #BibleStudyTamil #சுயநீதி #Salvation
Embed this episode
Ready to play
அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும் : ரோமர் 10
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.