அற்புத குழந்தை இயேசு செபம் episode artwork

EPISODE · Dec 5, 2021 · 1 MIN

அற்புத குழந்தை இயேசு செபம்

from Mary's Irai Thedal · host Kamali Santhosam

அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் . . . . . . (உறுதியோடு கேட்கும்) இந்த வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம். எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி, உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக. ஆமென்

Episode metadata supplied by the publisher feed · Published Dec 5, 2021

Embed this episode

Ready to play

அற்புத குழந்தை இயேசு செபம்

0:00 1:10

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of Mary's Irai Thedal?

This episode is 1 minute long.

When was this Mary's Irai Thedal episode published?

This episode was published on December 5, 2021.

Can I download this Mary's Irai Thedal episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!