EPISODE · Jul 30, 2022 · 46 MIN
சாமியார் ஜூவுக்கு போகிறார் ~ சம்பத்
from தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories · host Thanga Jaisakthivel
1941 திருச்சியில் பிறந்த சம்பத், வளர்ந்ததும் படித்ததும் டெல்லியில். டெல்லி ரயில்வேயில் உயரதிகாரியாகப் பணியாற்றிய அவருடைய தந்தை பணி ஓய்வுபெற்று சென்னை திரும்பியபோது சம்பத்தும் தன் குடும்பத்துடன் சென்னை வந்தார். எம்.ஏ. (பொருளாதாரம்) பி.எட். படித்திருந்த சம்பத், சென்னை வாழ்வின் தொடக்கத்தில் ஆய்வு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றினார். கடைசி சில ஆண்டுகள், படைப்பாளியிடம் அவனுடைய முழு நேரத்தையும் கேட்டு நிற்கும் எழுத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டு முழுநேரப் படைப்பாளியாகச் செயல்பட முடிவெடுத்தார். (சி.சம்பத், இந்து தமிழ் திசை)
Embed this episode
Ready to play
சாமியார் ஜூவுக்கு போகிறார் ~ சம்பத்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.