செய்தி | Venezuela தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை ! episode artwork

EPISODE · Jan 4, 2026 · 1 MIN

செய்தி | Venezuela தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை !

from Tamil News · host ASTRO Radio News

Venezuela தலைநகர் Caracasசில் நேற்று ஏற்பட்ட தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.     அதனை அறிக்கை ஒன்றின் வழி உறுதிப்படுத்தியுள்ளது Wisma Putra.     தென் அமேரிக்கப் பகுதியில் வசிக்கும் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அந்நாட்டு நிலைமையை அணுக்கமாக கண்கானித்து வருவதாக அது உறுதிப்படுத்தியுள்ளது.     அத்தலைநகர் மீது அமெரிக்க இராணுவப் படை வான்வெளி தாக்குதலை மேற்கொண்டு அழுத்தத்தை அதிகரித்தது.      அதோடு Venezuela அதிபர் Nicolas Maduroவும் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Episode metadata supplied by the publisher feed · Published Jan 4, 2026

Embed this episode

NOW PLAYING

செய்தி | Venezuela தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை !

0:00 1:42

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Tamil News?

This episode is 1 minute long.

When was this Tamil News episode published?

This episode was published on January 4, 2026.

Can I download this Tamil News episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!