EPISODE · Mar 10, 2023 · 19 MIN
Chandra Thangaraj | Short story |"Vanmam" | சந்திரா தங்கராஜ் | சிறுகதை | "வன்மம்"
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Chandra Thangaraj | Short story |"Vanmam" | சந்திரா தங்கராஜ் | சிறுகதை | "வன்மம்" எழுத்தாளர் சந்திரா தங்கராஜ்- ஒரு சிறு முன்னுரை எழுத்தாளர் ,சந்திரா தங்கராஜ் தேனி மாவட்டம் கூடலூரில் பிறந்து தற்போதுசென்னையில் வசித்து வருகிறார். இவர் குமுதம், ஆனந்த விகடன் போன்ற பல இதழ்களில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றியதுடன் "கள்ளன்" திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இவரது 'பூனைகள் இல்லாத வீடு', 'காட்டின் பெருங்கனவு, "அழகம்மா", "சோளம்" ஆகிய சிறுகதை தொகுப்புகளும், 'நீங்கிச் செல்லும் பேரன்பு', 'வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள்', "மிளகு" ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. "புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் பரிசு" காலச்சுவடு விருது, "விகடன் விருது", "சுந்தர ராமசாமி விருது", விஜய் தொலைக்காட்சியின் "சிகரம் தொட்ட பெண்கள்" விருது, "பெண் இயக்குனர்" விருது, "தேவ தேவன்" விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். To read: /முழுவதும் வாசிக்க https://www.sirukathaigal.com/குடும்பம்/வன்மம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Chandra Thangaraj | Short story |"Vanmam" | சந்திரா தங்கராஜ் | சிறுகதை | "வன்மம்"
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.