EPISODE · May 18, 2023 · 18 MIN
சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 3 | Chithroopan | 1/64, Narayana muthali theru 3
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 3 | Chithroopan | 1/64, Narayana muthali theru 3 எழுத்தாளர் சித்ரூபன்- ஒரு சிறு முன்னுரை. சித்ரூபன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் இவர் இயற்பெயர் ராமன். சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து, வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவரது நிறைய கதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கிழக்கு பதிப்பகத்தின் "சென்னை தினம்” சிறுகதைப் போட்டியில் இவரின்"மனிதம்" கதை மூன்றாம் பரிசு வென்றது. இலக்கியப்பீடம் நடத்திய சிறுகதைப்போட்டி 2023-ல் இவரது "அந்நிய மோகம்" சிறப்புப் பரிசு பெற்றது. இவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. இவர் எழுதிய முதல் குறுநாவல் "1/64, நாராயண முதலி தெரு" சொல்வனத்தில் தொடராக வருகிறது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/05/14/1-64-நாராயண-முதலி-தெரு-3/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 3 | Chithroopan | 1/64, Narayana muthali theru 3
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.