EPISODE · Jul 29, 2021 · 3 MIN
சித்த மருத்துவம்
from NAAN MEDIA · host Naan Media
சித்த மருத்துவம் என்றால் என்ன ?.. இந்த episode முழுக்க நம்ம சித்த மருத்துவம் பத்தி தான் கேட்க போறோம். நம்ம எல்லாருக்கும் சித்த மருத்துவம் பத்தி கேள்வி பட்டுருப்போம், ஏன் நமக்கு தெரிஞ்சவங்க சித்த வைத்தியம் எடுத்துட்டு இருப்பாங்க ஆனா நம்ம பல பேருக்கு முழுசா தெரியாது-ல. நம்ம எல்லாருக்கும் புரியுற மாரி தெளிவா சொல்றாரு நம்ம சித்த மருத்துவ நிபுணர் Dr.Y.R.மானேக்சா.
Embed this episode
NOW PLAYING
சித்த மருத்துவம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.