EPISODE · Aug 17, 2021 · 7 MIN
சித்த மருத்துவம் - எலும்பு வன்மைக்கு சித்த மருத்துவம்
from NAAN MEDIA · host Naan Media
இந்த episode நம்ம எலும்பு வன்மைக்கு சித்த மருத்துவம் பத்தி தான் கேட்க போறோம். நம்ம எல்லாருக்கும் சித்த மருத்துவம் பத்தி கேள்வி பட்டுருப்போம், ஏன் நமக்கு தெரிஞ்சவங்க சித்த வைத்தியம் எடுத்துட்டு இருப்பாங்க ஆனா நம்ம பல பேருக்கு முழுசா தெரியாது-ல. நம்ம எல்லாருக்கும் புரியுற மாரி தெளிவா சொல்றாரு நம்ம சித்த மருத்துவ நிபுணர் Dr.Y.R.மானேக்சா. இந்த podcast audio பிடித்திருந்தால் NAAN MEDIA podcast-அ follow பண்ணுங்க உங்கள் கருத்துகளை [email protected] இந்த மின்னஞ்சலுக்கு கருத்துகளை பதிவு பண்ணுங்க. +0091 7200551209 இந்த whatsapp number-க்கு உங்க கருத்துகளை அனுப்பலாம்
Embed this episode
NOW PLAYING
சித்த மருத்துவம் - எலும்பு வன்மைக்கு சித்த மருத்துவம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.