EPISODE · Mar 10, 2023 · 15 MIN
சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | வில்வபுரத்து வீடு | Sakthivel |Short Story|VilvapurathuViidu
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | வில்வபுரத்து வீடு | Sakthivel |Short Story|VilvapurathuViidu எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன் - சிறு முன்னுரை கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன் தகவல் தொழில் நுட்பத்தில் மூதறிவியல் பட்டம் பெற்றவர். சென்னையில் சில காலம் பணி செய்து, தற்போது ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். இந்த இளம் எழுத்தாளர் இதுவரை சொல்வனம் இணைய இதழில் சில சிறுகதைகளும், வளரி கவிதை இதழில் சில கவிதைகளும் வெளியிட்டுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/04/10/வில்வபுரத்து-வீடு/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | வில்வபுரத்து வீடு | Sakthivel |Short Story|VilvapurathuViidu
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.