சம்பளமே இல்லாத சுறுசுறுப்பான வேலை/டபீர் ஸ்வாமி/ கி வா ஜகந்நாதன் அவர்கள் எழுதியது episode artwork

EPISODE · Jul 22, 2020 · 9 MIN

சம்பளமே இல்லாத சுறுசுறுப்பான வேலை/டபீர் ஸ்வாமி/ கி வா ஜகந்நாதன் அவர்கள் எழுதியது

from Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels · host Nandhini Bala

வணக்கம் அன்பானவர்களே. இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊 audio book Tamil audio book Audio ilakiyam Tamil novel  audio Tamil audio novel audio book tamil 📣📣📣📣📣📣📣📣📣📣📣📣📣📣 #Nandhiniyinkuralosai#kivaja #கிவாஜகந்நாதன் கி. வா. ஜகந்நாதன் ------------------------------------- கி. வா. ஜகந்நாதன் அவர்களின் முழுப்பெயர் கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன். இவர் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பிறந்தார். குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்களுள் இவரும் ஒருவர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது 1967 இல் வழங்கப்பட்டது.இவர் 1988 ஆம் வருடம் நவம்பர் 4 ஆம் தேதியில் இயற்கை எய்தினார்.

Episode metadata supplied by the publisher feed · Published Jul 22, 2020

Embed this episode

NOW PLAYING

சம்பளமே இல்லாத சுறுசுறுப்பான வேலை/டபீர் ஸ்வாமி/ கி வா ஜகந்நாதன் அவர்கள் எழுதியது

0:00 9:15

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels?

This episode is 9 minutes long.

When was this Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels episode published?

This episode was published on July 22, 2020.

Can I download this Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!