EPISODE · Mar 10, 2023 · 14 MIN
சந்துரு மாணிக்கவாசகம் | சிறுகதை | வாரிசு |Chandru Manikavasagan| Short story| Varisu
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
சந்துரு மாணிக்கவாசகம் | சிறுகதை | வாரிசு |Chandru Manikavasagan| Short story| Varisu எழுத்தாளர் சந்த்ரு மாணிக்கவாசகம்-ஒரு சிறு முன்னுரை. பல்வேறு இதழ்களில் சிறுகதை எழுதி வரும் எழுத்தாளர் சந்த்ரு மாணிக்கவாசகம், அண்மையில் கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசுவென்றதோடு மேலும் பல போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார். விரைவில், சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிடவிருக்கிறார். அரசுதிரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மலையாளத் திரைப்படம் ஒன்றை இயக்கியிருப்பதோடு, விரைவில் தமிழ்ப்படம் ஒன்றையும் இயக்கவுள்ளார். "நீ நான் நிலா", "அசுரகுரு" போன்ற திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவான இவர் தமிழக அரசு விருது பெற்ற குறும்படம், மத்திய, மாநிலஅரசுத் துறைகளுக்கான ஆவணப்படங்கள், விளம்பரங்கள் போன்றவற்றையும் இயக்கியுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க/ https://kalkionline.com/kalki-new/stories-kalki/vaarisu ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
சந்துரு மாணிக்கவாசகம் | சிறுகதை | வாரிசு |Chandru Manikavasagan| Short story| Varisu
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.