சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum episode artwork

EPISODE · Apr 26, 2024 · 35 MIN

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/மாமழை-போற்றுதும்-மாமழை-ப/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Apr 26, 2024

Embed this episode

Ready to play

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum

0:00 35:19

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 35 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on April 26, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!