EPISODE · Sep 4, 2024 · 12 MIN
சொல்வனம் | ஷைலஜா | சிறுகதை | "தோசையம்மா தோசை" | Shylaja | Thosaiyamma Thosai | Solvanam
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
சொல்வனம் | ஷைலஜா | சிறுகதை | "தோசையம்மா தோசை" | Shylaja | Thosaiyamma Thosai | Solvanam ஷைலஜா நாராயணன்- ஒரு சிறு முன்னுரை எழுத்தாளர் அமரர் ஏ. எஸ். ராகவனின் மகளான மைதிலி நாராயணனின் புனைபெயர் ஷைலஜா. இவர் 400 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள் ,12 வானொலிநாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள், கவிதைகள் என்று எழுதிவருவதுடன் கோலம், சமையல், பாட்டு, விளம்பரத்தில் குறும்படத்தில் பின்னணிக் குரல் கொடுப்பதுமாக மிளிர்கிறார். பாரதி விழாவின் போது நாடகத்தில் நடித்து பெங்களூரில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர். இவற்றிற்கு மேல் ஒரு கலகலப்பான இல்லத்தரசி. To read: /முழுவதும் வாசிக்க/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
சொல்வனம் | ஷைலஜா | சிறுகதை | "தோசையம்மா தோசை" | Shylaja | Thosaiyamma Thosai | Solvanam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.