EPISODE · Jul 27, 2023 · 11 MIN
சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | குப்பைத் தொட்டி | Theju Sivan | Kuppai Thotti
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | குப்பைத் தொட்டி | Theju Sivan | Kuppai Thotti எழுத்தாளர் தேஜு சிவன் - ஒரு சிறிய முன்னுரை சந்தானகிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய எழுத்தாளர் தேஜுசிவன் தஞ்சாவூரில் வசிக்கிறார். இவர் 1980 இல் எழுதத் தொடங்கி தனது சிறுகதைகளை கணையாழி உட்பட அந்தக் காலத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் மதுமிதா என்ற புனைப்பெயரில் எழுதினார். 25 வருட நீண்ட இடைவெளிக்குப்பிறகு மறுபடியும் தேஜூ சிவன் என்ற புனைப்பெயரில் எழுத்துலகில் கால் பதித்துள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/07/23/குப்பைத்-தொட்டி/ ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | குப்பைத் தொட்டி | Theju Sivan | Kuppai Thotti
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.