சொல்வனம் | வளவ. துரையன் | சிறுகதை | "குடப்பாம்பில் கைவிட்டான்"| Valava. Duraiyan | Short story |  episode artwork

EPISODE · May 20, 2024 · 18 MIN

சொல்வனம் | வளவ. துரையன் | சிறுகதை | "குடப்பாம்பில் கைவிட்டான்"| Valava. Duraiyan | Short story |

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

சொல்வனம் | வளவ. துரையன் | சிறுகதை | "குடப்பாம்பில் கைவிட்டான்"| Valava. Duraiyan | Short story | எழுத்தாளர் வளவ. துரையன் - ஒரு சிறு முன்னுரை கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், சொற்பொழிவாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் சிறகுகளை விரித்திருப்பவர் அ.ப. சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட வளவ. துரையன். இவரின் முதல் நூல் “தாயம்மா” இது சிறுகதைத்தொகுப்பாகும். வளவ. துரையனின் முதல் புதினம் “மலைச்சாமி”. இது மிக எளிய கிராமத்தில் நடக்கும் கதை. வளவ. துரையன் எழுதி உள்ள சிறுகதைகள் அனைத்தும் சேர்ந்து ”வளவ. துரையன் கதைகள்” எனும் பெயரில் வந்துள்ளது. இதேபோல அவரின் வைணவம் தொடர்பான படைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து “ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யவைபவம்’ எனும் பெயரில் வந்துள்ளது. இவர் நிறைய பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். இவர் எழுதி வெளிவந்த நூல்களும் ஏராளம். 1968 ம் வருடத்திலிருந்து இவர் நடத்தி வரும் சங்கு என்னும் சிற்றிதழின் ஆசிரியரும் இவரே. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/குடப்பாம்பில்-கைவிட்டான/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published May 20, 2024

Embed this episode

NOW PLAYING

சொல்வனம் | வளவ. துரையன் | சிறுகதை | "குடப்பாம்பில் கைவிட்டான்"| Valava. Duraiyan | Short story |

0:00 18:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 18 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on May 20, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!