EPISODE · Aug 23, 2024 · 7H 5M
சோளகர்தொட்டி-முழு ஒலிப்புத்தகம்-ச.பாலமுருகன்.குரல்.ஆதிசிவன்
from ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் · host ஆதிசிவன்Adhisivan
சோளகர் தொட்டி ச. பாலமுருகன் எழுதிய எதிர் வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்ட சமூகப் புதினம். தமிழக-கருநாடக வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் சோளகர்; அவர்கள் வசிக்கும் கிராமம் தொட்டி என்று அழைக்கப்படும். வனத்தை தெய்வமாகக் கருதி இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த சோளகர் வாழ்வில் சந்தனக் கடத்தல் வீரப்பன் ’தேடுதல் வேட்டை’யினால் ஏற்பட்ட சொல்லவொண்ணா இன்னல்களைப் பற்றி இந்நூல் ஆவணப்படுத்துகிறது. வாசிப்பது.ஆதிசிவன். அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொ.எண்.9360746310
Embed this episode
NOW PLAYING
சோளகர்தொட்டி-முழு ஒலிப்புத்தகம்-ச.பாலமுருகன்.குரல்.ஆதிசிவன்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.