EPISODE · Sep 20, 2023 · 10 MIN
சுரேஷ் பிரதீப் | கட்டுரை |மோட்சமெனும் தப்பிச்செல்லல் | Suresh Pradheepa | Motchamenum Thapichelal |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் - சிறு முன்னுரை நவீன எழுத்தாளர்களில் ஒருவரும் பொறியியல் பட்டதாரியுமான சுரேஷ் பிரதீப் திருவாரூரில் 'நதிக்கரை இலக்கிய வட்டம்’ நிகழ்வை நடத்திவருவதுடன் அகழ் மின்னிதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவர். இலக்கிய விமர்சன உரைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார். இவரது படைப்புகளாக ஒளிர்நிழல் நாவலும் சிறுகதைத் தொகுப்புகளாக நாயகிகள் நாயகர்கள், எஞ்சும் சொற்கள், உடனிருப்பவன், பொன்னுலகம், கட்டுரைத் தொகுப்பாக தன்வழிச்சேரலும் வெளிவந்துள்ளன. வாசகசாலை சிறந்த அறிமுக எழுத்தாளர் விருதும் புதுமைப்பித்தன் குறுநாவல் பரிசும் பெற்றிருக்கிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/08/13/மோட்சமெனும்-தப்பிச்செல்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
சுரேஷ் பிரதீப் | கட்டுரை |மோட்சமெனும் தப்பிச்செல்லல் | Suresh Pradheepa | Motchamenum Thapichelal |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.