EPISODE · Sep 9, 2023 · 16 MIN
Dhanraj Mani | article | Ayal Magarantham | தன்ராஜ் மணி | கட்டுரை | அயல் மகரந்தம்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Dhanraj Mani | article | Ayal Magarantham | தன்ராஜ் மணி | கட்டுரை | அயல் மகரந்தம் தன்ராஜ் மணி- ஒரு அறிமுகம் தமிழில் கதை கட்டுரைகள் எழுதி வருகிறார். சாம்பனின் பாடல் என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. அரூவின் அறிவியல் சிறுகதை போட்டியில் இவர் கதை பரிசு வென்றிருக்கிறது. தேசிய விருது பெற்ற ராக்கெட்ரி என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். இங்கிலாந்தில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/08/13/அயல்-மகரந்தம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Dhanraj Mani | article | Ayal Magarantham | தன்ராஜ் மணி | கட்டுரை | அயல் மகரந்தம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.