DM-13.அவரே வழி.THE WAY  episode artwork

EPISODE · Jan 13, 2022 · 5 MIN

DM-13.அவரே வழி.THE WAY

from கூடாரவாசி · host இsai அmuthan

மனித வாழ்க்கையில் வழிகள் என்பது மிக அவசியமான ஒன்று. அனேகர் தவறான வழிகளிலும் ஒருசிலர் நல்ல வழிகளிலும் சென்று கொண்டிருக்கிறார்கள். நமக்கான வழிகளை நாமே தெரிந்து கொண்டு நாம் அதில் பயணம் செய்யும்போது அதில் ஆயிரம் துன்பங்கள் வரலாம் ஆனால் கடவுள் காட்டும் பாதையில் நாம் நடக்கும்போது துன்பங்கள் வந்தாலும் துணையாளர் நம்மோடு கூட இருந்து அதில் தப்புவித்து நம்மை நடத்த வல்லவராயிருக்கிறார். ஆகையால் நம்முடைய சுய ஆசைகளை, சுய வழிகளை நாம் உடைப்போம் தேவ பாதையில் நடப்போம்..! என்ன நண்பர்களே நம்முடைய பாதையில் நாம் நடக்கும் போது நம் பாதை சரி என்றுதான் நமக்குத் தோன்றும், முடிவில் தான் தெரியும் அதில் இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளும் கஷ்டங்களும் ஆனால் திரும்பி வர முடியாது ஆனால் கடவுள் காட்டும் பாதையில் நடப்போம் ஆனால் அதில் பிரச்சினைகள், போராட்டமும் இருந்தாலும் தேவன் அதை ஆசீர்வதித்து, ஆரம்பமாக அற்பமாக இருந்தாலும் முடிவை சம்பூரணமாக மாற்றித் தருவார் என்பது உண்மை. எனவே உங்க வழிகளை நீங்கள் மாத்துங்க தேவ பாதையில் நடங்க...!

Episode metadata supplied by the publisher feed · Published Jan 13, 2022

Embed this episode

NOW PLAYING

DM-13.அவரே வழி.THE WAY

0:00 5:54

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

KadhaiPodcast's Sivakamiyin Sabatham with Kavitha Jeeva IVM Podcasts Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அமரர் கல்கி அவர்களின் மற்றுமொறு காவியமான "சிவகாமியின் சபதம்" - எனது புரிதலில் ....சரித்திர நாவல்களின் நாயக எழுத்தாளர் அமரர் திரு.கல்கி அவர்கள் எழுதிய புதினங்களில் ஒன்று "சிவகாமியின் சபதம்". சோழர்களை மட்டுமே நாம் கவனித்திருக்க, பல்லவர்களின் வீரத்தையும், ஆட்சியின் மேன்மையையும் நமக்கு சொன்னது மட்டுமல்லாமல் கலைத்திறனையும், கலையின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் படைப்புகளையும் நமக்கு சொன்னது "சிவகாமியின் சபதம்".இந்தச் சரித்திரப் படைப்பை அப்படியே வாசிக்கும் திறனுள்ள பலர் இந்தத் தளத்தில் இருந்தாலும் இப்போதைய தலைமுறைக்கும், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கும், இலக்கியத் தமிழ் புரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் இதை நடைமுறைத் தமிழில் பல இணைத் தகவல்களையும், கிளைக்கதைகளையும் ச

Frequently Asked Questions

How long is this episode of கூடாரவாசி?

This episode is 5 minutes long.

When was this கூடாரவாசி episode published?

This episode was published on January 13, 2022.

Can I download this கூடாரவாசி episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!