DM-15.தடம் மாற்றும் தவறுகள்.! episode artwork

EPISODE · Jan 15, 2022 · 7 MIN

DM-15.தடம் மாற்றும் தவறுகள்.!

from கூடாரவாசி · host இsai அmuthan

கண்ணுக்குப் புலப்படாத தூசி கண்ணில் விழுந்தால் எப்படி நம்மால் நிம்மதியாக இருக்க முடியாதோ அதுபோல நம்ப வாழ்க்கையில் நமக்குத் தெரியாத சில தவறுகள் பாவங்கள் நம்மை நேர்வழியில் இருந்து தடம் புரளச் செய்யும் அப்படிப்பட்ட தப்பான வழிகளை நம்முடைய வாழ்க்கையில் சோதித்து அறிந்து அவைகளை நீக்கி நாம் வாழும்போது நாம் நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம். இதில் அனேக தன்னிடத்தில் இருக்கின்ற சிறு சிறு குறைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டும் பொழுதோ அல்லது பிறர் வெளிப்படையாக கூறும் போது அதை ஏற்பதில்லை மாறாக நான் தவறு ஒன்றும் செய்யவில்லை என்னிடத்தில் குறை இல்லை என்று கூறிக் கொண்டு சுற்றி திரிகிறார்கள்.. இதுபோல நாம் இருக்கக்கூடாது நம்மிடத்தில் கூறப்படுகின்ற குறைகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் திருத்திக் கொள்ளாவிட்டால் நம்முடைய வாழ்க்கை நேர்வழியில் அதாவது சரியான வழியில் செல்லாமல் தவறான வழியில் சென்று முடியும் என்பதை நாம் உணர வேண்டும்... தவறுகளையும் பாவங்களையும் தவிர்ப்போம் தேவனோடு நடப்போம்..!

Episode metadata supplied by the publisher feed · Published Jan 15, 2022

Embed this episode

NOW PLAYING

DM-15.தடம் மாற்றும் தவறுகள்.!

0:00 7:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

KadhaiPodcast's Sivakamiyin Sabatham with Kavitha Jeeva IVM Podcasts Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அமரர் கல்கி அவர்களின் மற்றுமொறு காவியமான "சிவகாமியின் சபதம்" - எனது புரிதலில் ....சரித்திர நாவல்களின் நாயக எழுத்தாளர் அமரர் திரு.கல்கி அவர்கள் எழுதிய புதினங்களில் ஒன்று "சிவகாமியின் சபதம்". சோழர்களை மட்டுமே நாம் கவனித்திருக்க, பல்லவர்களின் வீரத்தையும், ஆட்சியின் மேன்மையையும் நமக்கு சொன்னது மட்டுமல்லாமல் கலைத்திறனையும், கலையின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் படைப்புகளையும் நமக்கு சொன்னது "சிவகாமியின் சபதம்".இந்தச் சரித்திரப் படைப்பை அப்படியே வாசிக்கும் திறனுள்ள பலர் இந்தத் தளத்தில் இருந்தாலும் இப்போதைய தலைமுறைக்கும், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கும், இலக்கியத் தமிழ் புரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் இதை நடைமுறைத் தமிழில் பல இணைத் தகவல்களையும், கிளைக்கதைகளையும் ச

Frequently Asked Questions

How long is this episode of கூடாரவாசி?

This episode is 7 minutes long.

When was this கூடாரவாசி episode published?

This episode was published on January 15, 2022.

Can I download this கூடாரவாசி episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!