EPISODE · Jan 20, 2022 · 4 MIN
DM-20.நேர்மை.! HONESTY
from கூடாரவாசி · host இsai அmuthan
நேர்மையும் உண்மையும் மனித வாழ்க்கையின் சிறந்த குணங்களாகும் நற்குணங்களை நாம் இழக்காமல் வாழவேண்டும் நல்ல குணங்களை இழந்து நாம் வாழும் வாழ்க்கையானது மிகவும் மிருகங்களுக்கு சமமானதாகும். ஆகவே நாம் எங்கு இருந்தாலும் எங்கு சென்றாலும் எங்கு கிடைத்தாலும் நாம் உண்மையும் நேர்மையும் ஆக இருக்க வேண்டும். கடவுள் உங்களோடு கூட இருந்து உங்களை ஆசிர்வதிக்க வேண்டுமானால் நீங்கள் எப்பொழுதும் யார் முன்பும் நேர்மையும் உண்மையும் கடைபிடித்து வாருங்கள் கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பார்...! https://youtu.be/IpDQ1otZkHM
Embed this episode
NOW PLAYING
DM-20.நேர்மை.! HONESTY
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.