EPISODE · Jan 26, 2022 · 5 MIN
DM-26.தேசபற்றூம்,தேவபக்தியும்.Patriotism and piety.
from கூடாரவாசி · host இsai அmuthan
இங்கு தேசத்தை நேசிப்பவர்கள் எவருமில்லை தேசத்தை நாம் எவ்வாறு நேசிக்கிறோமோ அதுபோல தேவனையும் நாம் நேசிக்க வேண்டும். காரணம் நமக்கு ஜீவனைக் கொடுத்து நம்மை பராமரித்துக் கொண்டு வருகின்ற நம்முடைய தேவன் நல்லவராய் இருந்து பல நன்மைகளை நமக்கு செய்து வருகிற படியால் அவரை நாம் கணப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் நாம் நம் தேவனை நேசிக்க வேண்டும் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரை நாம் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இது போன்ற நன்மையான காரியங்களை கற்றுக்கொள்வோம் கர்த்தரை கனம் பண்ணுவோம்.
Embed this episode
NOW PLAYING
DM-26.தேசபற்றூம்,தேவபக்தியும்.Patriotism and piety.
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.