EPISODE · Feb 2, 2022 · 7 MIN
DM-33.ஆபத்துக்காலத்தில் அசதியாய் இராதே ..!
from கூடாரவாசி · host இsai அmuthan
ஆபத்து காலத்தில் சோர்ந்து போவாய் ஆனால் உன் பலன் புரிகிறது என்று சொல்லும் கர்த்தர் நீ சோர்வு ஏற்பட்டு இருக்கும் போது உன் பலவீன நேரத்தில் அவர் உனக்கு உதவி தந்து உன்னை வெளிப்படுத்தி தொடர்ந்து நடத்துகிறார்.. ஆகவே நம் வாழ்வில் சோர்ந்து போகும் போது மனதை உடைக்கிற மனிதனை தேடுவதை விட உடைந்த மனதை ஒட்டுகிற கர்த்தரை தேடி நாம் கடந்து போவோம் இந்த வாழ்க்கையை...! எவ்வளவுதான் உடலில் பலம் நிறைந்த மனிதனாக இருந்தாலும் மனம் உடையும் போது அவன் சிறு குழந்தையாகவே மாறுகிறான் அப்படிதான் கர்த்தர் ஒவ்வொருவரையும் மனமுடைந்த வேலையிலே தாய் போல தேற்றி பாதுகாத்து நடத்துகிறார்...! தாய் போல தேற்றிட உன் மனதில் பட்ட காயத்தை ஆற்றிட உன்னை நீயும் ஒப்புக்கொடு உறுதியாய் தேவனை பற்றிவிடு
Embed this episode
NOW PLAYING
DM-33.ஆபத்துக்காலத்தில் அசதியாய் இராதே ..!
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.