EPISODE · Mar 11, 2024 · 12 MIN
ஏசுராஜ் | சிறுகதை | நீர் வளையம் | காக்கைச்சிறகினிலே – மே 2012 | Ithayam Esuraj | Short Story | Neer VaLaiyam
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
ஏசுராஜ் | சிறுகதை | நீர் வளையம் | காக்கைச்சிறகினிலே – மே 2012 | Ithayam Esuraj | Short Story | Neer VaLaiyam எழுத்தாளர் இதயா ஏசுராஜ்- சிறு முன்னுரை ஏசுராஜ் என்ற இயர்பெயர் கொண்ட இவரது புத்தகங்கள் பதினொன்றுக்கும் மேலாக வெளிவந்துள்ளன. விழி, திருவிழா என்ற இதழ்களை சிறிது காலம் நடத்தி வந்தார். இவர் இதயம் கதை மலை கதைப் போட்டியில் இரு முறை முதல் பரிசும் உரத்த சிந்தனை இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் பெற்றுள்ளார். இவரது முதல் சிறுகதை 1993ல் வேளாங்கண்ணி குரலொலியில் வந்த “நேசமுள்ள நெஞ்சங்கள்” ஆகும். இதயா ஏசுராஜின் படைப்புகள் தினத்தந்தி, மாலை மலர், தினகரன், உரத்த சிந்தனை, மணி புறா, காக்கை சிறகினிலே போன்ற பல தளங்களில் வந்துள்ளன. To read: / முழுவதும் வாசிக்க/ https://www.sirukathaigal.com/சிறப்புக்-கதை/நீர்-வளையம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
ஏசுராஜ் | சிறுகதை | நீர் வளையம் | காக்கைச்சிறகினிலே – மே 2012 | Ithayam Esuraj | Short Story | Neer VaLaiyam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.